பாடகர்கள் : சித் ஸ்ரீராம், பூர்வி கௌதிஷ் மற்றும் நிக்ஹிதா காந்தி
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : சச்சின்… சச்சின்…
சச்சின்… சச்சின்…
சச்சின்… சச்சின்…
சச்சின்… சச்சின்…
ஆண் : நீல நெருப்பே
நீல நெருப்பே
காலம் உனக்கென
புறப்பட டா…
கனவின் எல்லை கடக்க வேண்டும்
தூக்கம் விழித்தே புறப்பட டா…
ஆண் : மனம் போதும் என்ற
ஒரு சொல்லை
ஒரு நாளும் ஏற்று கொண்டதில்லை
பயம் என்ன என்று கண்டதில்லை
காற்றெங்கும் உன் பெயரே
எதிர் ஒலிக்குது
ஆண் : சச்சின்… சச்சின்…
சச்சின்… சச்சின்…
சச்சின்… சச்சின்…
சச்சின்… சச்சின்…
ஆண் : வீசும் காற்றும்
பாதை மாற்றும்
உந்தன் வேகம் ரகசியமோ
எதிரி கூட்டம் உனக்கு மட்டும்
கைகள் தட்டும் அதிசயமோ
ஆண் : உன்னை போல யாரும் இங்கு இல்லை
நீ தோன்ற போவதும் இல்லை
நீ இந்த மண்ணின் செல்ல பிள்ளை
காற்றெங்கும் உன் பெயரே
எதிர் ஒலிக்குது
ஆண் : சச்சின்… சச்சின்…
சச்சின்… சச்சின்…
சச்சின்… சச்சின்…
சச்சின்… சச்சின்…
ஆண் : I was born with the game
You weren’t born with the same
I do this for my people
I don’t do this for the fame
ஆண் : I was born with the game
You weren’t born with the same
I do this for my people
I don’t do this for the fame
ஆண் : You keep chance
Keep the change
Just give me my reign
And leave me my lane
And just remember my name
ஆண் : சச்சின்… சச்சின்…
சச்சின்… சச்சின்…
சச்சின்… சச்சின்…
சச்சின்… சச்சின்…
பெண் : ஆ..ஆஅ..ஆ…ஆஅ..ஆ…ஆ..
ஆ..ஆஅ..ஆ…ஆஅ..ஆ…ஆ..
ஹா…ஆ..ஹா…ஆ…ஆஅ…ஆஅ…
ஹா…ஆ..ஹா…ஆ…ஆஅ…ஆஅ…
ஆண் : சச்சின்… சச்சின்…
சச்சின்… சச்சின்…
சச்சின்… சச்சின்…
சச்சின்… சச்சின்…
குழு : {நீயே நீயே
எங்கும் பேச்சாய்
நீயே நீயே
எங்கள் மூச்சாய்} (2)
ஆண் : சச்சின்… சச்சின்…
சச்சின்… சச்சின்…
சச்சின்… சச்சின்…
சச்சின்… சச்சின்…
ஆண் : சச்சின்… சச்சின்…
சச்சின்… சச்சின்…
சச்சின்… சச்சின்…
சச்சின்… சச்சின்…