பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : ஓஹோ ஓ ஹோஊ ஹோ
ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஹோ ஓ
ஆண் : ஒவ்வொரு நாளும்
தீ களமே
வா வா என் வீரா
தேசம் உன் பின்னே
நம்பிக்கையே நீதானே
என் புன்னகை
நீ தானடா
முன்னேறு வீரனே
ஹே ஏ ஏ ஹே
ஆண் : இந்தியனே வா
இந்தியனே வா
ஓ இந்தியனே வா
ஆண் : வா…வா
ஆண் : இந்தியனே வா
இந்தியனே வா
இந்தியனே வா
ஓ இந்தியனே வா
நீ வெல்வாய் வா
ஆண் : இந்தியனே வா
இந்தியனே வா
ஓ இந்தியனே வா
ஆண் : இந்தியனே வா
இந்தியனே வா
இந்தியனே வா
ஓ இந்தியனே வா
நீ வெல்வாய் வா
குழு : {ஓஹோ ஓ ஹோஊ ஹோ
ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஹோ ஓ} (2)
ஆண் : ஓஹோ ஓ ஹோஊ ஹோ
ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஹோ ஓ
பெண் : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்…
ம்ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்..ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…
ஆண் : இந்தியனே வா
இந்தியனே வா
ஓ இந்தியனே வா
ஆண் : இந்தியனே வா
இந்தியனே வா
இந்தியனே வா
ஓ இந்தியனே வா
நீ வெல்வாய் வா
ஆண் : தடைகளே பாதையாய்
வீழ்ச்சியே ரெக்கையாய்
கொள்ளடா வீரனே
தோல்வியோ வெற்றியோ
தேசமே உன்னுடன்
சொல்லடா வீரனே
வானமாய் ஏறியே
நில்லடா வீரனே
ஆண் : அத்தனை நெஞ்சமும்
காலங்கள் தாண்டியும்
உன் புகழ் பாடுமே
உன் புகழ் பாடுமே
ஆண் : {இந்தியனே வா
இந்தியனே வா
ஓ இந்தியனே வா
ஆண் : இந்தியனே வா
இந்தியனே வா
இந்தியனே வா
ஓ இந்தியனே வா
நீ வெல்வாய் வா} (2)
குழு : {ஓஹோ ஓ ஹோஊ ஹோ
ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஹோ ஓ} (2)
ஆண் : ஓஹோ ஓ ஹோஊ ஹோ
ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஹோ ஓ