பாடகர் : பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஅ……ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..
ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..
ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ
ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ
ஆண் : உனக்காகத்தானே பொன்னோடமே
உன்னோடுதானே கல்யாணமே
ஆண் : நமக்காகத் தானே நதியோட்டமே
நாம் கண்ட வாழ்வு விதியோட்டமே
மனம் வெள்ளைதான் உடை வெள்ளைதான்
மனம் வெள்ளைதான் உடை வெள்ளைதான்
ஆனாலும் என் நெஞ்சம் உன்னோடுதான்
காவியம் வாழ்வொரு காவியம்
அதிலே புதிதாய் கதை எழுது
ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ
ஆண் : செந்தூரம் கொஞ்சம் நான் வைக்கவா
சிங்காரப் பூவை நான் சூட்டவா
ஆண் : கல்யாணத் தேரில் நாம் போகவா
கற்பூர தீபம் நான் ஏற்றவா
பொன்னாரமே வெண் மேகமே
பொன்னாரமே வெண் மேகமே
புது வாழ்வு காண்கின்ற என் கீதமே
காவியம் வாழ்வொரு காவியம்
அதிலே புதிதாய் கதை எழுது
ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ