பாடகர் : பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஅ……ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..
ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..
ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ
ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ
ஆண் : மாமவ பார்த்து பூச்சூடடி
மைனாவ போல மொழி பேசடி
மாப்பிள்ளை ஆனேன் உன்னாலடி
மகராசி கொஞ்சம் கண்ணாலடி
ஆண் : அம்மாடியோ வெட்கம் என்ன
அம்மாடியோ வெட்கம் என்ன
நீ என்ன ராஜாவின் பெண்டாட்டியோ
ஆடடி நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ
ராஜா பொண்ணு அடி வாடியம்மா
ஆண் : உனக்காகத்தானே பொன்னோடமே
உன்னோடுதானே கல்யாணமே
ஆண் : நமக்காகத் தானே நதியோட்டமே
நாம் ஆட வேண்டும் களியாட்டமே
ஆண் : புது மாப்பிளை நான்தானடி
புது மாப்பிளை நான்தானடி
அடி எந்தன் மடி மீது விளையாடடி
ஆடடி ஆடடி நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ
ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ
குலுங்க குலுங்க ஆடடியோ