பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜு
பெண் : ராதையின் நெஞ்சமே
கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே
கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே
பெண் : ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
பெண் : ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
ஆனந்த நினைவுகள் அன்பு கொண்ட உறவிலே
வசந்த காலத் தேரில் வந்து…….
வாழ்த்துக் கூறும் தென்றலே………
வசந்த காலத் தேரில் வந்து…….
வாழ்த்துக் கூறும் தென்றலே………
பெண் : ராதையின் நெஞ்சமே
கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே
பெண் : வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன்
பெண் : வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன்
கோவிலைப் போலவே குடும்பத்தைப் போற்றுவேன்
மாலையிட்ட மன்னனோடு……..
மனம் நிறைந்து வாழுவேன்………..
மாலையிட்ட மன்னனோடு……..
மனம் நிறைந்து வாழுவேன்………….
பெண் : ராதையின் நெஞ்சமே
கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே