பாடகர் : அர்மான் மாலிக்
இசையமைப்பாளர் : அமால் மாலிக்
ஆண் : சாலையில்
என் கால்கள் பயணத்தில்
என் கண்கள் சின்ன தடம்
வைத்து வா இன்னும்
கொஞ்சம் போவோம்
ஆண் : சாலையில்
என் கால்கள் பயணத்தில்
என் கண்கள் சின்ன தடம்
வைத்து வா இன்னும்
கொஞ்சம் போவோம்
ஆண் : முடியாதது
ஒன்றுமே இல்லையே
படி ஆக்கலாம் தடைகளின்
கல்லையே
ஆண் : போராடலாம்
ஆம் போராடலாம்
போராடலாம் ஆம்
போராடலாம் ஆ
ஆம்
ஆண் : நம்பிக்கை
ஒன்று நெஞ்சுக்குள்
போதும் புயல் காற்று
கூட பூ ஆகிடும் வலி
இன்றி இங்கே வசந்தங்கள்
இல்லை படும் காயம்
எல்லாம் பரவா இல்லை
ஆண் : முன்னேறினால்
முட்களாய் கீறுதே மூச்சு
என்பதே முயற்சியாய்
மாறுதே
ஆண் : போராடலாம்
ஆம் போராடலாம்
ஆம் போராடலாம்
ஆம் போராடலாம்
ஆ ஆ
ஆண் : உயிருக்குள்
உள்ள ஒரு வெப்பம்
போதும் உயிர் உள்ள
மட்டும் ஒளி வட்டமே
சிரமங்கள் எல்லாம்
சிறகாகி கொண்டால்
சிகரங்கள் வந்து முகம்
காட்டுமே ஹே ஹே
ஆண் : எது வேண்டுமோ
அதில் தினம் சிந்தனை
எளிதலாவே என்றுமே
சாதனை
ஆண் : போராடலாம்
ஆம் போராடலாம்
ஆம் போராடலாம்
ஓஹோ ஓ
போராடலாம் ஆ