பாடகி : அபர்ணா பாக்வாட்
பாடகர் : ஆதித்யன் எ ப்ரித்விரா
இசையமைப்பாளர் : அமால் மாலிக்
ஆண் : ஐஸ்கூல்
போகணும் மூட்டையா
தூக்கு இங்கிலீஷு
பரிச்சையில முட்டைய
தாக்கு
ஆண் : அட ஐஸ்கூல்
போகணும் மூட்டையா
தூக்கு இங்கிலீஷு
பரிச்சையில முட்டைய
தாக்கு
ஆண் : ஆத்தி சூடிக்கு
அர்த்தத தேட அசோகர்
மரம் நட்ட கதையெல்லாம்
கேளு
ஆண் : வுடு வுடு ஜூட்
வுடு எடு எடு பேட்டு
எடு புத்தகத்தில் கசங்கி
போகாதே
குழு : படுச்சி கிழிச்சா
சரியாகுமா இல்ல
கிழிச்சி படிச்சா தான்
தப்பாகுமா
ஆண் : படுச்சி கிழிச்சா
தப்பாகுமே இல்ல கிழிச்சி
படிச்சா தான் சரியாகுமே
குழு : …………………………..
ஆண் : விளையாட்டு
மைதானம் மாத்து
உன் ரூட்ட தூக்கி
நான் போடத்தான்
புத்தக மூட்ட
ஆண் : அட விளையாட்டு
மைதானம் மாத்து
உன் ரூட்ட தூக்கி
நான் போடத்தான்
புத்தக மூட்ட
ஆண் : வரலாறு
பேப்பரில் வாத்தியார்
காட்ட நூறு மார்க்
எடுத்த நடக்குது
வேட்டை
ஆண் : வாழ்ந்தோர்
சொன்னபடி வாழ்க்கைய
பாத்து படி புத்தகத்தில்
கசங்கி போகாதே
குழு : படுச்சி கிழிச்சா
சரியாகுமா இல்ல
கிழிச்சி படிச்சா தான்
தப்பாகுமா
ஆண் : படுச்சி கிழிச்சா
தப்பாகுமே இல்ல கிழிச்சி
படிச்சா தான் சரியாகுமே
குழு : …………………………..
ஆண் : ஹோம்ஒர்க்
தாராங்க ஃபா்ஸ்ட்
ரேங்க்கு வாங்க
மனப்பாடம் மிசின்
ஆக மாறிட்டோம்
நாங்க
ஆண் : ஹான் ஹான்
ஹோம்ஒர்க்
தாராங்க ஃபா்ஸ்ட்
ரேங்க்கு வாங்க
மனப்பாடம் மிசின்
ஆக மாறிட்டோம்
நாங்க
ஆண் : ஒரு நாளும்
உடமாட்டோம் மைதானம்
தூங்க மழை என்ன வெயில்
என்ன கிரிக்கெட் தாங்க
ஆண் : உச்சந்தலை
காய விடு உச்சி மலை
ஏற விடு புத்தகத்தில்
கசங்கி போகாதே
குழு : படுச்சி கிழிச்சா
சரியாகுமா இல்ல
கிழிச்சி படிச்சா தான்
தப்பாகுமா
ஆண் : படுச்சி கிழிச்சா
தப்பாகுமே இல்ல கிழிச்சி
படிச்சா தான் சரியாகுமே
குழு : …………………………..