பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : …………………..
பெண் : ஆஅ….ஆஅ….ஆஅ…..
குழு : ஆஅ……ஆஅ….ஆஅ…..
பெண் : அஅ……அஅ……அஅ……
குழு : அஅ……அஅ……அஅ……
பெண் : ஆஅ….ஆஅ….ஆஅ…..
ஆஅ……ஆஅ….ஆஅ…..
அஅ……அஅ……அஅ……
அஅ……அஅ……அஅ……
ஆண் : போறாளே போறாளே போறாளே…ஏ…..
போறாளே போறாளே போறாளே
என் கண்ணில் உள்ள
கன்னிப்பொண்ணு போறா
ஆண் : ஏ புல்லுகட்டில்
என்ன கட்டிப் போறா
ஏ வானம் விட்டு வந்த
பொண்ணு போறா
என் பாதையில பூவை
கொட்டி போறா ஓ……
ஆண் : போறாளே போறாளே
போறாளே…ஏ…..
குழு : ஆஆ…..ஆஅ…ஆஅ….
எஹே…………
ஆண் : ஆட்டுக்கூட்டம் நடுவில் நடந்து
தேவதைபோல போறா போறா
மேகக் கூட்டம் இடையில் ஒளிஞ்சு
மின்னல் போல போறா போறா
ஆண் : ஹே ஹேய் ஹே ஹேய் அடடா
அவ பூக்கள் பறிக்க போறா போறா
மெதுவா எந்தன் மனச பறிச்சுப்
போறா போறா போறா
கண்டாங்கி உடுத்தி
கைவளை குழுக்கி
கம்மாய்க்கு தெற்க்கு பக்கம்
ஆண் மற்றும் குழு :
போறா போறா போறா போறா
ஆண் : போறாளே போறாளே
போறாளே…ஏ…..
குழு : ……………..
ஆண் : ஆத்துக்குள் மஞ்சள் உரசி
குளிச்சி அழகு நிலவு
போறா போறா
ஈர சேலை இடுப்பு அணைக்க
எனக்கு குளிர
போறா போறா
ஆண் : ஹே ஹேய் ஹே ஹேய்
தனியே அவ வரப்பு வழியே
போறா போறா
மனசும் அவ வழியில் போக
போறா போறா போறா
குதிரை வண்டி கூண்டுக்குள்ளே
மான்குட்டி என்னை விட்டு
ஆண் மற்றும் குழு :
போறா போறா போறா போறா
ஆண் : போறாளே போறாளே போறாளே
என் கண்ணில் உள்ள
கன்னிப்பொண்ணு போறா
ஆண் : ஏ புல்லுகட்டில்
என்ன கட்டிப் போறா
ஏ வானம் விட்டு வந்த
பொண்ணு போறா
என் பாதையில பூவை
கொட்டி போறா ஓ….ஓஹோ ….ஓ….