பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : நாளை காலை
நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை
தந்து விடுவாளா
குழு : ஆஆ…..ஆஅ….ஆஅ….
ஆஅ….ஆ….ஆஅ….ஆஅ….
சம் சம் சம் சம்
சம் சம் சம் சம் ரரரரா
ஆண் : நாளை காலை
நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை
தந்து விடுவாளா
ஆண் : மம்மியிடம்
சொல்லிவிடுவாளா
சொல்லிவிட்டு
வம்பில் என்னை
மாட்டி விடுவாளா
தாட்சாயணி…… தயங் காட்டு நீ….
தாட்சாயணி…… தயங் காட்டு நீ….
ஆண் : நாளை காலை
நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை
தந்து விடுவாளா
குழு : ஏ ஹே ஹேய்
ஏ ஹே ஹேய்
ஆண் : கிள்ளாதே ஓ……
நெஞ்சை கிள்ளாதே
தள்ளாதே ஓ…….
என்னை தள்ளாதே
ஆண் : கிள்ளாதே என் நெஞ்சில் பூத்த
காதல் பூவை கிள்ளாதே
தள்ளாதே என் கனவை
கொன்று சோகக் கடலில் தள்ளாதே
ஆண் : சொல்வாயா என்
காதல் மன்னன் நீதான்
என்று சொல்லுவாயா
இல்லை கண்ணீருக்குள்
என்னை தள்ளி காணமல் போவாயா
தாட்சாயணி……கொஞ்சம் தயங் காட்டு நீ….
தாட்சாயணி…..தயங் காட்டு நீ…..
ஆண் : நாளை காலை
நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை
தந்து விடுவாளா
குழு : ஏ ஹே ஹேய்
ஏ ஹே ஹேய்
எஹே எஹே ஏ ஹே ஹேய்
எஹே எஹே ஏ ஹே ஹேய்
ஆண் : போகாதே ஓ…….விட்டு போகாதே
மூடாதே ஓ…….கண்கள் மூடாதே
போகாதே என் நெஞ்சுக்குள்ளே
நஞ்சை விட்டு போகாதே
மூடாதே என் கண்ணுக்குள்ளே
முல்லை வைத்து மூடாதே
ஆண் : ஒன்றும் வேண்டாம்
இந்த வானம் பூமி
வீசும் காற்று ஒன்றும் வேண்டாம்
நீ வெட்கப்பட்டு சொல்லுகின்ற
ஓர் வார்த்தைதான் வேண்டும்
தாட்சாயணி கொஞ்சம் தயங் காட்டு நீ…..
தாட்சாயணி கொஞ்சம் தயங் காட்டு நீ….
ஆண் : நாளை காலை
நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை
தந்து விடுவாளா
ஆண் : மம்மியிடம்
சொல்லிவிடுவாளா
சொல்லிவிட்டு
வம்பில் என்னை
மாட்டி விடுவாளா
தாட்சாயணி…… தயங் காட்டு நீ….
தாட்சாயணி…… தயங் காட்டு நீ…