பாடகர் : கங்கை அமரன்
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
குழு : ………………………
ஆண் : பூங்காத்து வீசும் அதிகாலை நேரம்
கடல் மேலே நாங்க வல வீசப் போறோம்
நம்ம பொழப்பு நல்லா நடக்க
குழு : நம்ப சாமி வரத்த கொடுக்கும்
ஆண் : அந்த சாமி வரத்த கொடுத்தா
குழு : நம்ப குடும்பம் நல்லா இருக்கும்
ஆண் : பூங்காத்து வீசும் அதிகாலை நேரம்
கடல் மேலே நாங்க வல வீசப் போறோம்
குழு : ………………………
குழு : கட்டு
ஆண் : மரத்தை கட்டி
குழு : போவோம்
ஆண் : கடலுக்குள்ளே
குழு : மீனு
ஆண் : கெடச்சதுன்னா கொண்டாட்டம்தான்
குழு : பொங்கி
ஆண் : அடிக்கும் அலை
குழு : மீண்டும்
ஆண் : கரையில் நம்ம
குழு : வந்து
ஆண் : இறக்கி விட்டா சந்தோஷம்தான்
கடல் தேவி நம்ம காப்பாத்துவா
பெத்த தாயப் போல சோறூட்டுவா
ஆண் : நம்மோட பாதை தண்ணீரு மேலே
நம்மோட வாழ்க்கை காத்தாடி போலே
குழு : னனனனனன னனனனனன…
ஆண் : பூங்காத்து வீசும் அதிகாலை நேரம்
கடல் மேலே நாங்க வல வீசப் போறோம்
குழு : உச்சி
ஆண் : மரத்துலெல்லாம்
குழு : கட்சி
ஆண் : கொடிப் பறக்க
குழு : கூட்டம்
ஆண் : நடக்குதப்பா ஊருக்குள்ள
குழு : எந்த
ஆண் : குபேரன் வந்து
குழு : ஆண்டா
ஆண் : நமக்கு என்ன
குழு : நம்ம
ஆண் : பொழப்பு இந்த நீருக்குள்ளே
அட தோணி தான்டா நம்ம சொத்து
அத நம்பி வாழ்வோம் பாடுபட்டு
ஆண் : நம்பிக்கைதான்டா நம்மோட செல்வம்
நாமெல்லாம் ஒண்ணா முன்னேறி செல்வோம்
குழு : தந்தனதந்தன தந்தனதந்தன தந்தனதந்தன
ஆண் : பூங்காத்து வீசும் அதிகாலை நேரம்
கடல் மேலே நாங்க வல வீசப் போறோம்
நம்ம பொழப்பு நல்லா நடக்க
குழு : நம்ப சாமி வரத்த கொடுக்கும்
ஆண் : அந்த சாமி வரத்த கொடுத்தா
குழு : நம்ப குடும்பம் நல்லா இருக்கும்
ஆண் : பூங்காத்து வீசும் அதிகாலை நேரம்
கடல் மேலே நாங்க வல வீசப் போறோம்