பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
பெண் : மீனு மீனு மீனு மீனு மீனு…
கூட நெறைய மீனு கொண்டு வந்தேன் நானு
கூட நெறைய மீனு கொண்டு வந்தேன் நானு
ஒரு துணிய போட்டு மூடி வச்சேன் கூடையிலே
அத தொறந்து வச்சா வாடிப் போகும் வெய்யிலிலே
பெண் : துணிய போட்டு மூடி வச்சேன் கூடையிலே
அத தொறந்து வச்சா வாடிப் போகும் வெய்யிலிலே
கூட நெறைய மீனு கொண்டு வந்தேன் நானு
ஆஹா கூட நெறைய மீனு கொண்டு வந்தேன் நானு
பெண் : நான் தெக்கு சீமை ஆளு என் சரக்கு எப்பவும் ஜோரு
இது வித்து போகும் முன்னே ஒரு வெலைய சொல்லிக் கேளு
பெண் : நான் தெக்கு சீமை ஆளு என் சரக்கு எப்பவும் ஜோரு
இது வித்து போகும் முன்னே ஒரு வெலைய சொல்லிக் கேளு
பெண் : இப்ப இத வுட்டுப்புட்டா..ஆஆ..
இப்ப இத வுட்டுப்புட்டா
அப்புறம் திரும்பி வந்துருமா
வாய்க்கு ருசி வேணும்ன்னா
வஞ்சிர மீனையும் வாங்கணும்மா
மாமனுக்கு வாயில வறுத்து ஊட்டுங்கம்மா
பெண் : கூட நெறைய மீனு ம்ம்ம்
கொண்டு வந்தேன் நானு…ம்ம்ம்ம்
கூட நெறைய மீனு கொண்டு வந்தேன் நானு
ஒரு துணிய போட்டு மூடி வச்சேன் கூடையிலே
அத தொறந்து வச்சா வாடிப் போகும் வெய்யிலிலே
துணிய போட்டு மூடி வச்சேன் கூடையிலே
அத தொறந்து வச்சா வாடிப் போகும் வெய்யிலிலே
கூட நெறைய மீனு ம்ம்ம்
கொண்டு வந்தேன் நானு…ம்ம்ம்ம்..
பெண் : ஏய் இங்கே பாரு தாரா இது
இன்னிக்கு புடிச்ச ஆறா
நீ கண்ணுல கண்டா போதும்
உன் நாக்குல எச்சியும் ஊறும்
பெண் : ஏய் இங்கே பாரு தாரா இது
இன்னிக்கு புடிச்ச ஆறா
நீ கண்ணுல கண்டா போதும்
உன் நாக்குல எச்சியும் ஊறும்
பெண் : சத்துக் கெட்ட ஆம்பளைக்கு…
சத்துக் கெட்ட ஆம்பளைக்கு
நெத்திலி கொழம்பு வயுங்கம்மா
புள்ளப் பெத்த பொம்பளைங்க
சுறா புட்டையும் தின்னுங்கம்மா
ராசியுள்ள கையில வாங்கி பாருங்கம்மா
பெண் : கூட நெறைய மீனு கொண்டு வந்தேன் நானு
கூட நெறைய மீனு கொண்டு வந்தேன் நானு
ஒரு துணிய போட்டு மூடி வச்சேன் கூடையிலே
அத தொறந்து வச்சா வாடிப் போகும் வெய்யிலிலே
பெண் : துணிய போட்டு மூடி வச்சேன் கூடையிலே
அத தொறந்து வச்சா வாடிப் போகும் வெய்யிலிலே
கூட நெறைய மீனு ம்ம்ம்ம் கொண்டு வந்தேன் நானு..ம்ம்ம்
ஆஹா கூட நெறைய மீனு கொண்டு வந்தேன் நானு….