பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
குழு : ………………….
ஆண் : பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
ஆண் : கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே….ஏ……ஏ…..ஏ….ஏ….
ஆண் : பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
குழு : ……………………………
ஆண் : முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
பாவை நீ வா…,,,,,
ஆண் : சொர்க்கத்தின் வனப்பை ரசிக்கும்
சித்தத்தில் மயக்கம் வளர்க்கும்
யோகமே நீ வா
வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம்
வீதியில் ஊர்வலம் விழியெல்லாம் நவரசம்
ஆண் : பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
குழு : ……………………….
ஆண் : செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜானாக
ஆண் : இன்பத்தின் மணத்தில் குளிப்பேன்
என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக
திருமகள் சம்மதம் தருகிறாள் என்னிடம்
மனதிலே நிம்மதி மலர்வதோ புன்னகை
ஆண் : பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
குழு : ஆ……ஆ…..ஆ…..ஆஅ…..ஆ….
ஆண் : கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே….ஏ…. ஏ…. ஏ…. ஏ….
ஆண் : பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
குழு : ஆ……ஆ…..ஆ…..ஆஅ…..ஆ….