பெண்ணே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே ஓ... ஓ...
உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ... ஓ...
மனசுக்குள் புதிதாய் ஏதோ மாற்றமடி
உன்னால் தானடி பெண்ணே
உயிருக்குள் ஏதோ கலந்தோடுதடி
நீயின்றி யாரும் இல்லை கண்ணே
முதல் முறை சிரித்தாய்
விழிகளால் சதைத்தாய்
இது தான் காதல் என்பதோ
பெண்ணே பெண்ணே பெண்ணே
காதல் கொடியாய் என் மேல் படரவே
முழு ஜென்மம் நானும் யாசித்தேன்
நீயும் நானும் ஒன்றாய் சேர
மறு ஜெனம் கூட எடுப்பேனோ
ஓஹொஹோஹொ ஒஹோஹொ ஹோ (பெண்ணே)
அன்பே என்னை நீ பார்க்கும் போது
நானுலகம் மறந்து போனதேனோ
என்னருகில் நீ வந்து நின்றால்
என் வேகம் குதித்துப் போனதேனோ
ஓஹொஹோஹொ ஒஹோஹொ ஹோ
ஓஹொஹோஹொ ஒஹோஹொ ஹோ..(பெண்ணே)