பாடகர் : சந்திரபோஸ்
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : ஆத்தங்கரை ஓரம் அழகான தென்னை மரம்
குழு : ஆமா
ஆண் : தென்ன மரக் கள்ள குடிச்சா தெம்மாங்கு பாட்டு வரும்
குழு : ஆமா
ஆண் : புள்ளத்தாச்சி எட்டு வச்சு பொடி நடையா காத்து வரும்
குழு : ஆமா
ஆண் : காத்திருப்போம் காத்திருப்போம் எங்க பக்கம் காத்து வரும்
குழு : ஆமா
ஆண் : ஹே பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான்
உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான்
பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான்

ஆண் : தட்டி அடக்க ஒரு ஆளுமில்ல இவன்
தாவும் இனம்தான் ஒரு வாலுமில்ல…
குழு : ஆமா
ஆண் : பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான்
உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான்
ஆண் : தினமும் ரோட்டுல தகராறு சின்ன தம்பிக்கு வரலாறு
தண்ணிக் கொடத்துல தவள வப்பான்
கன்னிப் பொண்ணத்தான் அழுக வப்பான்
கொமரிங்க பூவெல்லாம் பிச்சி எடுப்பான்
அத எரும மாட்டுக்கு வச்சி விடுவான்
குழு : அத எரும மாட்டுக்கு வச்சி விடுவான்
ஆண் : ஹே பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான்
உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான்
தட்டி அடக்க ஒரு ஆளுமில்ல இவன்
தாவும் இனம்தான் ஒரு வாலுமில்ல…
குழு : ஆமா…
ஆண் : பட்டிக்காட்டு தம்பி இவன் எல்லாருக்கும் தம்பிதான்
உள்ளுக்குள்ள கள்ளம் இல்ல புள்ள மனது வெள்ளதான்..
ஆண் : அவனா எடுத்தத தரமாட்டான்
அடிச்சா அடிச்சுக்கோ அழ மாட்டான்
முருங்க மரத்துல ஊஞ்சல் கட்டி
முட்டாப் பயல்கள ஆட வப்பான்
ஓடைக்குள் ரகசியம் கண்டு பிடிப்பான்
அத ஊருக்குள் வந்துதான் தமுக்கடிப்பான்…
குழு : அத ஊருக்குள் வந்துதான் தமுக்கடிப்பான்…