பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : நண்டூறுது நரியூறுது கள்ளூறுதே
தேகம் …காதல் …வேகம்
என்னானது ஏதானது புண்ணானதே
தேகம்… ஏதோ… மோகம்
ஆஆஆஹாஹ் ஓஓஒஓஓஹ்
பெண் : நண்டூறுது நரியூறுது கள்ளூறுதே
தேகம்.. காதல் ..வேகம்
என்னானது ஏதானது புண்ணானதே
தேகம்… ஏதோ… மோகம்
ஆஆஆஹாஹ் ஓஓஒஓஓஹ்
பெண் : அங்கம் என் அங்கம் தாவணி தங்கம்
அங்கே அங்கங்கே இன்பம் உண்டு
ஆண் : மானே உன் அங்கம் மன்மத சங்கம்
எங்கே தொட்டாலும் இன்பம் உண்டு
பெண் : ஆண் யானை வீரம் உனக்கு
ஆதாரம் நூறு இருக்கு
ஆண் : ஏதேதோ ஆசை இருக்கு
ஏவாளே ஆடை எதுக்கு
பெண் : நண்டூறுது நரியூறுது கள்ளூறுதே
தேகம்.. காதல்… வேகம்
ஆண் : என்னானது ஏதானது புண்ணானதே
தேகம்.. ஏதோ… மோகம்
பெண் : ஆஆஹாஹ் ஆஆஹாஹ்
ஆண் : ஹே ஹே ஹே ஹேஹ்..
ஆண் : முல்லைப் பூவுக்கு மூடிகள் போட்டு
உள்ளே வைத்தாலும் வாசம் உண்டு
பெண் : தண்டே இல்லாத தாமரைப் பூக்கள்
தரையை பார்த்தாலும் கோலம் ஒன்று
ஆண் : அன்பே நீ கையில் அடங்கு
இன்பங்கள் ரெண்டு மடங்கு
பெண் : ராக்காலம் என்ன சடங்கு
………………………..
ஆண் : நண்டூறுது
பெண் : நரியூறுது
ஆண் : கள்ளூறுதே
பெண் : தேகம்.. ஆண் : காதல்…
பெண் : வேகம்
ஆண் : என்னானது
பெண் : ஏதானது
ஆண் : புண்ணானதே
பெண் : தேகம்… ஆண் : ஏதோ..
பெண் : மோகம்
ஆண் : ஆஆஹாஹ் ஆஆஹாஹ்
பெண் : ஓஓஒ ஓஓஓ ஹொஹ்…