பாடகி : மரியா கவிதா தாமஸ்
பாடகா் : ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளா் : சாம் சி.எஸ்
பெண் : இறுக்கம் தளர்த்து
பூவென எனை கிடைத்து
மயக்கம் கலைக்க நீரென
முத்தம் தெளித்து
பெண் : பறக்கிறேன்
நான் அழைத்துபோ
நீ இன்னும் மேலே
ஆண் : ஓ பெண்ணே
பெண்ணே இது கண்ணுள்ள
காதல் பெண்ணே பெண்ணே
இது கட்டற்ற காமம்
ஆண் : பெண்ணே
பெண்ணே இரவாதான்
திரையில் நீயும் நானும்
வரைகிறோம் காதல்
பெண் : இறுக்கம் தளர்த்து
பூவென எனை கிடைத்து
மயக்கம் கலைக்க நீரென
முத்தம் தெளித்து
பெண் : பறக்கிறேன்
நான் அழைத்துபோ
நீ இன்னும் மேலே
பெண் : மெதுவாய் நீ
மெதுவாய் என் உள் நீ
வா என்றேன் வந்தாய்
பெண் : தண்ணீர் போல்
சூழ்ந்து தீபோல் எனை
எறி என்றேனே எரித்தாய்
ஆண் : ஓ தினமும்
தினமும் எரிய செய்வோம்
இரவோ பகலோ எரிய
செய்வோம் ஒளியை
வீசும் காதல் செய்வோம்
பெண்ணே
பெண் : இறுக்கம் தளர்த்து
பூவென எனை கிடைத்து
மயக்கம் கலைக்க நீரென
முத்தம் தெளித்து
பெண் : பறக்கிறேன்
நான் அழைத்துபோ
நீ இன்னும் மேலே
ஆண் : ஆடை நம்
ஆடை நம்மேல்
கோவம் கொண்டோடி
செல்ல
பெண் : நரகத்தின் வாசல்
வரை நாமும் சென்று
வந்தோமே இங்கே
ஆண் : ஓ நிலவின்
மேலே கீறல் ஒன்று
உன் நகங்கள் வானை
கீற மேகம் ஏறி காதல்
செய்வோம் பெண்ணே