பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : நிலவென்னும் ஆடை கொண்டாளோ
அவள் தன் நிழலுடன் நின்றாளோ
குளிரென்னும் வாடை கொண்டாளோ
அவள் தன் கூந்தலில் மறைந்தாளோ
ஆண் : நிலவென்னும் ஆடை கொண்டாளோ
அவள் தன் நிழலுடன் நின்றாளோ
குளிரென்னும் வாடை கொண்டாளோ
அவள் தன் கூந்தலில் மறைந்தாளோ
ஆண் குழு : லால்ல லல்லல்லா
ஆஹ்ஹா ஹஹஹஹா
லால்ல லலல்லலா ஆஹ்ஹா ஹஹஹா
ஆண் : இரவிலே தன்னைத்தானே
காண நினைத்தாளோ
ஆண் : ஓஹ்ஹஹோ
ஆண் : இளமையை நேரில் கண்டு
ஏங்க நினைத்தாளோ
ஆண் : ஹோ ஹோ ஹோ ஓஒ
ஆண் : பெண்ணே பெண்ணோடு பேசுமோ
சுகம் என்னென்று கூறுமோ
என் முன்னே வராமல் தீருமோ
நிழல் முத்தங்கள் சிந்துமோ….ஓ…..
ஆண் குழு : {ஆஹ்ஹா ஹஹ்ஹஹா
ஆஹ்ஹா ஹாஹ்ஹா
லால்ல லல்லல்லா லால்ல லலலல்லலா}
பெண் : நிலவென்னும் மேடை கண்டானோ
அவன் என் நிழலுக்கு நின்றானோ
மலரென்னும் வாடை கொண்டானோ
அவன் பெண் மயக்கம் கொண்டானோ
பெண் குழு : {ஆஹ்ஹா ஹஹ்ஹஹா
ஆஹ்ஹா ஹாஹ்ஹா
லால்ல லல்லல்லா லால்ல லலலல்லலா}
பெண் : பருவத்தை நேரில் கண்டு
ஆட நினைத்தானோ
பெண் : ஆம்….ஹாம்…..
பெண் : பாடினால் கூடுமென்று
பாடி முடித்தானோ…..
பெண் : ம்ஹுஹும்
பெண் : பாவம் என்னென்ன வேகமோ
நிழல் பார்த்தாலும் போதுமோ
பெண் குழு : ஆ…..ஹா…..
பாவம் என்னென்ன வேகமோ
நிழல் பார்த்தாலும் போதுமோ
பெண் : இவள் பாவம் கண்டாலும்
போதுமோ
அவன் எண்ணங்கள் தீருமோ
பெண் குழு : இவள் பாவம் கண்டாலும்
போதுமோ
அவன் எண்ணங்கள் தீருமோ
பெண் : நிலவென்னும் மேடை கண்டானோ
அவன் என் நிழலலுக்கு நின்றானோ
மலரென்னும் வாடை கொண்டாளோ
அவன் பெண் மயக்கம் கொண்டானோ
பெண் குழு : {ஆஹ்ஹா ஹஹ்ஹஹா
ஆஹ்ஹா ஹாஹ்ஹா
லால்ல லல்லல்லா லால்ல லலலல்லலா}
பெண் : பருவத்தை நேரில் கண்டு
ஆட நினைத்தானோ
பெண் : ஆம்….ஹாம்…..
பெண் : பாடினால் கூடுமென்று
பாடி முடித்தானோ…..
பெண் : ம்ஹும்ஹும்
பெண் : பாவம் என்னென்ன வேகமோ
நிழல் பார்த்தாலும் போதுமோ
பெண் குழு : ஆ…..ஹா…..
பாவம் என்னென்ன வேகமோ
நிழல் பார்த்தாலும் போதுமோ
பெண் : இவள் பாவம் கண்டாலும்
போதுமோ
அவன் எண்ணங்கள் தீருமோ
பெண் குழு : இவள் பாவம் கண்டாலும்
போதுமோ
அவன் எண்ணங்கள் தீருமோ
பெண் : நிலவென்னும் மேடை கண்டானோ
அவள் என் நிழலலுக்கு நின்றானோ
மலரென்னும் வாடை கொண்டானோ
அவள் பெண் மயக்கம் கொண்டானோ
ஆண் : ஆண்மையின் கையில்தானே
பெண்மை வரவேண்டும்
ஆண் குழு : ஆ…..வர வேண்டும்
பெண் : வந்த பின் பெண்மைதானே
இன்பம் தர வேண்டும்
பெண் குழு : தர வேண்டும்
ஆண் : மன்னவன் கோபம் கொண்டால்
கண்ணீர் விட வேண்டும்
ஆண் குழு : விட வேண்டும்
பெண் : வஞ்சியர் வஞ்சம் வைத்தால்
பாதம் தொட வேண்டும்
ஆண் குழு : ஒன்றில் ஒன்றாகப் பேசலாம்
அதில் யாரென்று பார்க்கலாம்
பெண் குழு : இங்கு வந்தால்
நன்றாகப் பேசலாம்
ஒன்று தந்தாலும் போகலாம்
பெண் : நிலவென்னும் மேடை கண்டானோ
அவன் என் நிழலலுக்கு நின்றானோ
மலரென்னும் வாடை கொண்டாளோ
அவன் பெண் மயக்கம் கொண்டானோ