பாடியவர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் பி. லீலா
இசை அமைப்பாளர் : ஜி. ராமனாதன்
பெண் : ஆ…ஆஅ…ஆ….ஆ….ஆ…
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பெண் : நிலவே நீ தான் தூது செல்லாயோ
ஓ .. ஓ.. ஓ.. ஓ..
ஆண் : நிலவே நீ தான் தூது செல்லாயோ
ஓ .. ஓ …ஓ ..ஓ
இருவர் : நேரில் என் காதலை நீ சொல்லாயோ
என் மேல் கோபமா
நேரில் என் காதலை நீ சொல்லாயோ
என் மேல் கோபமா….. என் மேல் கோபமா
வெண்ணிலவே நீ தான் தூது செல்லாயோ…
பெண் : நேரமிதே அனுராக கீதமே
பெண் : நேரமிதே அனுராக கீதமே
வாழ்வில் இன்பமே… ஆ..ஆ..ஆ.ஆ
பெண் : நேரமிதே அனுராக கீதமே
வாழ்வில் இன்பமே
ஆண் : சிங்கார வண்டு பூங்காவை கண்டு
நீங்கா தென்றுமே ..ஆஆ …ஆஆ …ஆஆ..
ஆண் : சிங்கார வண்டு பூங்காவை கண்டு
நீங்கா தென்றுமே
இருவர் : நிலவே நீ தான் தூது செல்லாயோ…..
ஓ .. ஓ …ஓ ..ஓ
நிலவே நீ தான் தூது செல்லாயோ