பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : நீயே நீயே நீயே வந்து
நெஞ்சில் பாடும் காதல் சிந்து
மின்னல் எந்தன் கண்ணில் ஆட
மேடை போடட்டும்
பெண் : நானே நானே நானே வந்து
நாளும் பாடும் காதல் சிந்து
தென்றல் மேகம் தேரில் ஏறி
உன்னை தேடட்டும்
ஆண் : நீயே நீயே நீயே வந்து
நெஞ்சில் பாடும் காதல் சிந்து
மின்னல் எந்தன் கண்ணில் ஆட
மேடை போடட்டும்….
பெண் : தேவன் உன்னை காண
இந்த கண்கள் திறந்தேன்
ஆண் : தேவி உன்னை காக்க
இந்த மண்ணில் பிறந்தேன்
பெண் : தேவன் உன்னை காண
இந்த கண்கள் திறந்தேன்
ஆண் : தேவி உன்னை காக்க
இந்த மண்ணில் பிறந்தேன்
பெண் : ஆயிரம் இரவு ஆசைகள் அரும்பு
ஆண் : ஆனந்த உறவு ஆதரவு
ஆண் : நீயே நீயே நீயே வந்து
நெஞ்சில் பாடும் காதல் சிந்து
மின்னல் எந்தன் கண்ணில் ஆட
மேடை போடட்டும்
பெண் : நானே நானே நானே வந்து
நாளும் பாடும் காதல் சிந்து
தென்றல் மேகம் தேரில் ஏறி
உன்னை தேடட்டும்
ஆண் : நீயே நீயே நீயே வந்து
நெஞ்சில் பாடும் காதல் சிந்து
மின்னல் எந்தன் கண்ணில் ஆட
மேடை போடட்டும்….
ஆண் : அன்பே உன்னை தேடி தேடி
வானில் நடந்தேன்
பெண் : அச்சம் நாணம் என்னும் அந்த
நாலும் கடந்தேன்
ஆண் : அன்பே உன்னை தேடி தேடி
வானில் நடந்தேன்
பெண் : அச்சம் நாணம் என்னும் அந்த
நாலும் கடந்தேன்
ஆண் : ஊர்வலம் போகும் பார்வைகள் நெஞ்சில்
பெண் : ஊதுது இந்த நாதஸ்வரம்
ஆண் : நீயே
பெண் : நீயே
ஆண் : நீயே வந்து
நெஞ்சில் பாடும் காதல் சிந்து
மின்னல் எந்தன் கண்ணில் ஆட
மேடை போடட்டும்
பெண் : நானே
ஆண் : நானே
பெண் : நானே வந்து
நாளும் பாடும் காதல் சிந்து
தென்றல் மேகம் தேரில் ஏறி
உன்னை தேடட்டும்
ஆண் : நீயே
பெண் : நீயே
ஆண் : நீயே வந்து
நெஞ்சில் பாடும் காதல் சிந்து
மின்னல் எந்தன் கண்ணில் ஆட
மேடை போடட்டும்….