பாடகர் : கே. ஜே . யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : விஜயபாஸ்கர்
ஆண் : நடந்த கதையை சொல்ல நான்
நடந்து வந்தேன் மெல்ல
கேட்கும் உள்ளம் எங்கே
கலங்கும் நெஞ்சம் இங்கே
ஆண் : நடந்த கதையை சொல்ல நான்
நடந்து வந்தேன் மெல்ல
கேட்கும் உள்ளம் எங்கே
கலங்கும் நெஞ்சம் இங்கே
ஆண் : நடந்த கதையை சொல்ல நான்
நடந்து வந்தேன் மெல்ல
ஆண் : ஒளி வீசும் வாழ்வில் என்று தீபம் ஏற்றினேன்
உள்ளங்கள் பாடுமென்று கவிதை எழுதினேன்
ஒளி வீசும் வாழ்வில் என்று தீபம் ஏற்றினேன்
உள்ளங்கள் பாடுமென்று கவிதை எழுதினேன்
வழி மாறி திசை மாறி மனதில் அழுகிறேன்
ஆண் : நடந்த கதையை சொல்ல நான்
நடந்து வந்தேன் மெல்ல
ஆண் : பெரிய ஆசை வளரும்போது குழப்பம் மாறுமோ
மலரும் அன்பை புரிந்துக் கொண்டால் மயக்கம் தோன்றுமோ
பெரிய ஆசை வளரும்போது குழப்பம் மாறுமோ
மலரும் அன்பை புரிந்துக் கொண்டால் மயக்கம் தோன்றுமோ
நிழலாடும் மனம் என்றும் அமைதி காணுமோ
ஆண் : நடந்த கதையை சொல்ல நான்
நடந்து வந்தேன் மெல்ல
ஆண் : விழி மீதில் காதல் காட்சி பார்க்கும் நாளிலே
பழி ஏதும் செய்ததில்லை என்றும் வாழ்விலே
ஒரு நாளும் மாற்றமில்லை எனது வழியிலே
ஆண் : நடந்த கதையை சொல்ல நான்
நடந்து வந்தேன் மெல்ல
கேட்கும் உள்ளம் எங்கே
கலங்கும் நெஞ்சம் இங்கே
ஆண் : நடந்த கதையை சொல்ல நான்
நடந்து வந்தேன் மெல்ல