பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : கோவர்த்தனம்
பெண் : நான் யார் யார்
என்று சொல்லவில்லை
நீ யார் யார் என்று
கேட்கவில்லை
பெண் : நான் யார் யார்
என்று சொல்லவில்லை
நீ யார் யார் என்று
கேட்கவில்லை நான்
யார் யார் என்று
சொல்லவில்லை நீ
யார் யார் என்று
கேட்கவில்லை
பெண் : நான் யார் யார்
என்று சொல்லவில்லை
நீ யார் யார் என்று
கேட்கவில்லை
பெண் : காவிரி சொல்லும்
மாதவி பெண்ணும்
காணாத அழகல்லவா
பெண் : { காவிரி சொல்லும்
மாதவி பெண்ணும்
காணாத அழகல்லவா
பாவலர் பாடும் ஜானகி
பெண்ணும் பாராத
முகமல்லவா } (2)
பெண் : { நேராக பார்த்தாலே
மயக்கம் வரும் தீராத
பேராசை தீர்ந்து விடும் } (2)
ஒரு பாட்டிலும் இல்லை
இந் நாட்டிலும் இல்லை
பார் பார் கண்கள்
இல்லையோ ஓஹோ
பெண் : நான் யார் யார்
என்று சொல்லவில்லை
நீ யார் யார் என்று
கேட்கவில்லை
பெண் : { அழகிய கன்னி
ஹெலன் முகம் எண்ணி
ஆயிரம் போர்களிலே
மறைந்தவர் மன்னர்
அவர்களின் பின்னர்
பிறந்தவன் நீயல்லவோ } (2)
பெண் : { போராடி பாராமல்
கிடைக்காது தானாக
வந்தாலும் சுவைக்காது } (2)
ஒரு பாட்டிலும் இல்லை
இந் நாட்டிலும் இல்லை
பார் பார் கண்கள்
இல்லையோ ஓஹோ
பெண் : நான் யார் யார்
என்று சொல்லவில்லை
நீ யார் யார் என்று
கேட்கவில்லை நான்
யார் யார் என்று
சொல்லவில்லை நீ
யார் யார் என்று
கேட்கவில்லை
ஒரு பாட்டிலும் இல்லை
இந் நாட்டிலும் இல்லை
பார் பார் கண்கள்
இல்லையோ ஓஹோ