பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : நாள் பார்த்து வந்தேன் நான்தானே அன்பே
நான் வந்த பின்னே ஆனந்தம் இங்கே
என் பார்வை உன் மீதுதான்
உன்னோடு நானும் வந்து
ஒன்றாகும் நேரமின்று
ஜூ ஜூ ஜூஜு ஜு…ஊ……
ஆண் : நாள் பார்த்து வந்தேன் நான்தானே அன்பே
நான் வந்த பின்னே ஆனந்தம் இங்கே
என் பார்வை உன் மீதுதான்
உன்னோடு நானும் வந்து
பெண் : தரத் தரத்த்தா
ஆண் : ஒன்றாகும் நேரமின்று
பெண் : தரத் தரத்த்தா
ஆண் : லல்லால்ல லால லாலா….ஆ…
குழு : ………………………
பெண் : ஊரை வென்று பேரை வாங்கும் ராசாத்தி
யாரும் என்னை வென்றதில்லை ஏமாத்தி
ஆண்கள் நெஞ்சை தூங்க வைப்பேன் தாலாட்டி
எந்தன் கண் ஜாடை பொல்லாதது….
ஆண் : கூண்டில் இன்று வாடுகின்ற பொன்மானே
கொண்டு போக நானும் இங்கு வந்தேனே
என்றும் உந்தன் சொந்தம் பந்தம் நான்தானே
சிந்தும் கண்ணீரை நான் மாற்றுவேன்…..
பெண் : உன்னோடு நானும் வந்து
ஆண் : ஜூ ஜூ ஜூஜு ஜு
பெண் : ஒன்றாகும் நேரமின்று
ஆண் : லல்லால்ல லால லாலா….
பெண் : ஜூ ஜூ ஜூஜு ஜு…ஊ……
ஆண் : நாள் பார்த்து வந்தேன் நான்தானே அன்பே
நான் வந்த பின்னே ஆனந்தம் இங்கே
என் பார்வை உன் மீதுதான்
பெண் : உன்னோடு நானும் வந்து
ஒன்றாகும் நேரமின்று
ஜூ ஜூ ஜூஜு ஜு…….ஆஅ…..ஆ….ஆ…..
பெண் : நேரில் வந்து நீந்துகின்ற பாலாறு
நீலம் பூத்த கண்கள் ரெண்டும் தேனாறு
ஆசை பொங்க அள்ளிக் கொள்ள ஆளாறு
அந்த அச்சாரம் வச்சால் என்ன…..
ஆண் : காத்து எங்கள் பக்கம் வீசும் இப்போது
குற்றம் செய்த கூட்டம் இன்று தப்பாது
இன்னும் உங்கள் ஜம்பம் இங்கு செல்லாது
ஞாயம் எந்நாளும் தூங்காதய்யா…..
உன்னோடு நானும் வந்து
பெண் : தரத் தரத்த்தா
ஆண் : ஒன்றாகும் நேரமின்று
பெண் : லல்லால் லால
ஆண் : …………………………
பெண் : நாள் பார்த்து வந்தேன் நான்தானே அன்பே
நான் வந்த பின்னே ஆனந்தம் இங்கே
என் பார்வை உன் மீதுதான்
ஆண் : உன்னோடு நானும் வந்து
பெண் : லல்லால் லல்லல்ல
ஆண் : ஒன்றாகும் நேரமின்று
பெண் : தரத் தரத்த்தா
ஆண் : லல்லால்ல லால லாலா….ஆ…
இருவர் : ……………………….