பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : நான் தருமன்டா
பேட்டை மவராசா
கேட்டா தரமாட்டான்
கோட்ட தொடமாட்டான்
ஆண் : ஆடிப்பாட சலச்சவனில்ல
அட அதுக்கும் எடமுமில்ல
பாட்டுப்பாடி கலைச்சவனில்ல
இவன் கானாக்கவிஞன் இல்ல
ஆண் : இவன் புடிச்சா உடமாட்டான்
நீ அழைச்சா வரமாட்டான்
இந்த பூலோகம் செஞ்ச தவம்
ஆண் : எடுத்தேன் நான்
இந்த அவதாரம்
ஹோய் ஓய் ஓய் ஓய்
ஏ இங்கப்பாரு
பின்னாலப் பரிவாரம்
ஹோய் ஓய் ஓய் ஓய்
ஆண் : நான் தருமன்டா
பேட்டை மவராசா
கேட்டா தரமாட்டான்
கோட்ட தொடமாட்டான்
ஆண் : ஏய் கூட்டம்
கும்மாளம் போட்டு
என் கூட எப்போதும் பாராட்டும்
பாட்டன் இல்லாத ஆளு
நான் ஒடுற ஓட்டம் தேரோட்டம்
ஆண் : இஷ்டம் போல
வாழ்ந்து முடிப்போம்
கஷ்டம் வந்தாக்கா
கல்லால அடிப்போம்
அதிஷ்ட கொடிய
தினமும் புடிப்போம்
யாரு வந்தாலும் ஆதரிப்போம்
ஆண் : இது தும்பிக்கிட்டு வரும்
காளையடா
தெனம் தேடிக்கிட்டு வரும்
மாலையடா
இவன் தென்பாண்டி
நாட்டு சிங்கமடா
ஆண் : நான் தருமன்டா ஹேய் ஹே
பேட்டை மவராசா ஹஹா….
கேட்டா தரமாட்டான்
கோட்ட தொடமாட்டான் டேய்
வாடா டேய்
ஆண் : ஏய் காஞ்சா
கருவாடும் மணக்கும்
அட காச்சின தண்ணீரும்
ருசி இனிக்கும்
நஞ்சை எடங்கூட
மொளைக்கும்
ஆண் : இவன் ஓஞ்ச
பின்னாலும் உறவிருக்கும்
மாத்தி மாத்தி போட்டுக்குடிப்பான்
படிக்க தெரியாது கதை படிப்பான்
ஆண் : ஆ…போத்தி இழுத்துப் படுத்ததில்ல
பொட்டப் புள்ளைக்குப் புடிச்சதில்ல
ஒரு சங்கீதத்த இவன் தொட்டதில்ல
ஆனா பாட்டு மட்டும் எட்டுக்கட்டையில
இவன் பக்கத்தில் யாரும் எட்டவில்லை
ஆண் : நான் தருமன்டா
பேட்டை மவராசா
கேட்டா தரமாட்டான்
கோட்ட தொடமாட்டான்
ஆண் : ஆடிப்பாட சலச்சிவனில்ல
அட அதுக்கும் எடமுமில்ல
பாட்டுப்பாடி கலைச்சவனில்ல
இவன் கானாக்கவிஞன் இல்ல
ஆண் : இவன் புடிச்சா உடமாட்டான்
நீ அழைச்சா வரமாட்டான்
இந்த பூலோகம் செஞ்ச தவம்
ஆண் : எடுத்தேன் நான்
இந்த அவதாரம்
ஓய் ஓய் ஓய் ஓய்
ஏ இங்கப்பாரு
பின்னாலப் பரிவாரம்
ஓய் ஓய் ஓய் ஓய்
ஆண் : நான் தருமன்டா
பேட்டை மவராசா
கேட்டா தரமாட்டான்
கோட்ட தொடமாட்டான்