பாடகர்கள் : இளையராஜா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கடவுள் உனக்கு
நல்ல வாய்ஸ் குடுத்துருக்காருபா
இந்தப் பாட்ட மட்டும்
நான் நெனைக்கிற மாதிரி நீ பாடிட்டேன்னா
அந்தப் பொண்ணு உன் காலடியிலதான்
ஆண் : சரி சார்…
ஆண் : ஆ……..ஆ…….ஆ……
ஆண் : ஆ……..ஆ…….ஆ……
ஆண் : ஆ……..ஆ…….ஆ……ஆ….
ஆண் : ஆ……..ஆ…….ஆ…..ஆ….
ஆண் : ஆ…..ஆ……ஆஅ…..
ஆண் : ஆ……..ஆ…….ஆ…..ஆ….
ஆண் : ஆ……..ஆ…….ஆ……
ஆண் : ஆ…..ஆ……
ஆண் : காம பநி ஸகஸநி பநி மபநீ…
ஆண் : ஆ……..ஆ…….ஆ…..ஆ….
ஆண் : அடடடா இப்ப… மௌனமே…
ஆண் : மௌனமே…
ஆண் : மௌனமே…
ஆண் : மௌனமே…
ஆண் : நெஞ்சில் நாளும் நீ எழுதும்
ஆண் : நெஞ்சில் நா…..
ஆண் : நெஞ்சில் நாளும் நீ எழுதும்
ஆண் : நெஞ்சில் நாளும் நீ எழுதும்
ஆண் : கனவே கவிதை
ஆண் : கனவே கவிதை
ஆண் : ஆஹ உந்தன் பூவிதழ் மேவும்
ஆண் : உந்தன் பூவிதழ் மேவும்
ஆண் : அந்த நீர் விழி ராகம் பாடவா
ஆண் : ஆஹ.. ரொம்ப பிரமாதமா இருக்கு சார்
ஆண் : நீ பாடும் போது ஃபஸ்ட் க்லாஸா பாடு
ஆண் : அந்த நீர் விழி ராகம் பாடவா
ஆண் : ஹையோ.. ஃபஸ்ட் க்லாஸ்
ஆண் : மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே கவிதை
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர் விழி ராகம் பாடவா
மௌனமே…..
ஆண் : நீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள்
நீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள்
உன் பாடல் பனி மாலை சந்திரோதயம்
செந்தூர வானிலே சங்கீதப் பூ மழை
சந்தோஷம் கொண்டாடி வருவேன் வாசல் தேடி
ஆண் : மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே கவிதை
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர் விழி ராகம் பாடவா
ஆண் : பொன்னோடம் போலே பாவை ஒருத்தி
பொன்னோடம் போலே பாவை ஒருத்தி
என் காதல் மணி மேடை வந்தாடினாள்
கல்யாண மேளமோ கச்சேரி மேடையோ
இல்லாத உன் வாழ்வில் தரவா வாழ்த்துப் பூக்கள்
ஆண் : மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே கவிதை
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர் விழி ராகம் பாடவா
மௌனமே…