பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ஆ…….தாரரரர ரா……
ஆ…….தாரரரர ரா……..
மின்மினிப் பூச்சிகள் கண்களில் தென்படும்
மின்மினிப் பூச்சிகள் கண்களில் தென்படும்
யூ ஆர் ரியல் கேர்ள்
பொன்மணிக் கன்னமோ புன்னகை வண்ணமோ
பொன்மணிக் கன்னமோ புன்னகை வண்ணமோ
யூ ஆர் ஒய்ட் பெல்
பெண் : மின்மினிப் பூச்சிகள் கண்களில் தென்படும்
யூ ஆர் ரியல் கேர்ள்
பொன்மணிக் கன்னமோ புன்னகை வண்ணமோ
யூ ஆர் ஒய்ட் பெல்
பெண் : போ போ என்று
வெட்கம் என்னை விட்டுச் சென்றது
வா வா என்று
ஆசை என்னை பற்றிக் கொண்டது
பெண் : போ போ என்று
வெட்கம் என்னை விட்டுச் சென்றது
வா வா என்று
ஆசை என்னை பற்றிக் கொண்டது
பஞ்சணை மந்திரம் பற்பல தந்திரம்
பழகிடும் யவ்வனம் என்ன சொல்ல
என்னைக் கொஞ்சம் கிள்ளு மெல்ல
பெண் : மின்மினிப் பூச்சிகள் கண்களில் தென்படும்
யூ ஆர் ரியல் கேர்ள்
பொன்மணிக் கன்னமோ புன்னகை வண்ணமோ
யூ ஆர் ஒய்ட் பெல்
பெண் : காதல் வெள்ளம்
கங்கை என்ன பொங்கும் அழகு
ஊடல் என்னும்
சங்கமத்தில் வந்து முழுகு
பள்ளியில் அள்ளினால் பந்து போல் துள்ளிடும்
புள்ளிமான் கன்னி நான் செல்லக் குட்டி
வெல்லக் கட்டி வைரப் பெட்டி
பெண் : மின்மினிப் பூச்சிகள் கண்களில் தென்படும்
யூ ஆர் ரியல் கேர்ள்
பொன்மணிக் கன்னமோ புன்னகை வண்ணமோ
யூ ஆர் ஒய்ட் பெல்
பெண் : பாவை என்னும் புத்தகத்தை கையில் எடுத்து
தேவை என்னும் தத்துவத்தை மெல்லப் படித்து
பாவை என்னும் புத்தகத்தை கையில் எடுத்து
தேவை என்னும் தத்துவத்தை மெல்லப் படித்து
முன்னுடல் தொட்டு நீ பின்னுறை மட்டிலும்
என்ன தான் அற்புதம்
ஒண்ணு ஒண்ணா என்னிடத்தில்
சொல்லு கண்ணா
பெண் : மின்மினிப் பூச்சிகள் கண்களில் தென்படும்
மின்மினிப் பூச்சிகள் கண்களில் தென்படும்
யூ ஆர் ரியல் கேர்ள்
பொன்மணிக் கன்னமோ புன்னகை வண்ணமோ
பொன்மணிக் கன்னமோ புன்னகை வண்ணமோ
யூ ஆர் ஒய்ட் பெல்