பாடகி : எஸ். பி. ஷைலஜா
இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
பெண் : மன்மதன மனசு நெனக்குதே
பெண் முகத்தில் புருவம் துடிக்குதே
வெச்சிக்கிடவா உன்ன வெச்சிக்கிடவா
இஸ்த்துகுன்னுதான் நான் ஓடவா
ஆண் : ……………
பெண் : இழுத்துக்குன்னுதான் நான் ஓடவா
பெண் : மன்மதன மனசு நெனக்குதே
பெண் முகத்தில் புருவம் துடிக்குதே
பெண் : போராட்டம் எந்தன் மனசுல
ப்ரேக்பாஸ்ட்டும் துன்ன முடியல
டயலாக் : …………………
பெண் : நெருக்கத்துல குளிர் ஆச்சு
நீ விலகி சென்றால் நெருப்பாச்சு
நெருக்கத்துல குளிர் ஆச்சு
நீ விலகி சென்றால் நெருப்பாச்சு
பெண் : இளமைக்கு சென்சாரும் இல்லை ஆனா
உனக்கேன் சார் இது புரியவில்லை
பெண் : அழகன நெனைக்கிறேன்
தழுவிட துடிக்கிறேன்
பழகிட துணிவில்லையே
பெண் : மன்மதன மனசு நெனக்குதே
பெண் முகத்தில் புருவம் துடிக்குதே…
வெச்சிக்கிடவா உன்ன வெச்சிக்கிடவா
இட்டுக்குன்னுதான் நான் ஓடவா
மன்மதனா மனசு நெனக்குதே
பெண் முகத்தில் புருவம் துடிக்குதே
பெண் : சிடுமூஞ்சி வாத்தியாரய்யா னே
சஸ்பென்ஸா வாழ்வதேனய்யா
டயலாக் : …………………
பெண் : இடது பக்கம் தொழிற்சாலை அது
இயங்குவது உனக்காக என்
இடது பக்கம் தொழிற்சாலை அது
இயங்குவது உனக்காக
பெண் : பறிக்காத ப்ளவர் ரொம்ப பாஸ்ட்டு
அட வயசாகிப் போனாக்க வேஸ்ட்டு
டயலாக் : …………………
பெண் : உணர்வுக்குள் இருந்தது வார்த்தையில் வந்தது
உறவுக்கு வழியில்லையே
பெண் : மன்மதன மனசு நெனக்குதே
பெண் முகத்தில் புருவம் துடிக்குதே
வெச்சிக்கிடவா உன்ன வெச்சிக்கிடவா
இஸ்த்துகுன்னுதான் நான் ஓடவா
மன்மதன மனசு நெனக்குதே
பெண் முகத்தில் புருவம் துடிக்குதே
டயலாக் : …………………