பாடகி : வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : ஓஓஓஒ மஞ்சள் வண்ண ரோஜா
தனி மஞ்சம் போடு ராஜா
நான் வஞ்சி என்ற எண்ணம் இல்லையோ
ஓஓஒ…..மஞ்சள் வண்ண ரோஜா….
தனி மஞ்சம் போடு ராஜா
நான் வஞ்சி என்ற எண்ணம் இல்லையோ
பெண் : பெண் பாவம் பொல்லாது
என்றாலும் செல்லாது இங்கே நடக்குமா
சந்தைக்கு வந்தாச்சு
சந்தோஷம் என்னாச்சு இன்னும் மயக்கமா…..
பெண் : பெண் பாவம் பொல்லாது
என்றாலும் செல்லாது இங்கே நடக்குமா
சந்தைக்கு வந்தாச்சு
சந்தோஷம் என்னாச்சு இன்னும் மயக்கமா…..
பெண் : இன்று போட்டியிட்டு முந்திக் கொள்ளுங்கள்
இந்த பூவில் என்ன வாசம் சொல்லுங்கள்….
பெண் : ஓஓஓஒ மஞ்சள் வண்ண ரோஜா
தனி மஞ்சம் போடு ராஜா
நான் வஞ்சி என்ற எண்ணம் இல்லையோ
பெண் : செவ்வாழை பூரெண்டு
செவ்வானம் பாரென்று ஆடும் உடலிலே
சீராட்டி பாராட்டி
சிங்கார சங்கீதம் பாடும் இசையிலே
எந்தன் ஆசை என்னை தாண்டிச் செல்லவோ
இந்த மேனிக்கென்ன நீந்தச் சொல்லவோ…
பெண் : ஓஓஓஒ மஞ்சள் வண்ண ரோஜா
தனி மஞ்சம் போடு ராஜா
நான் வஞ்சி என்ற எண்ணம் இல்லையோ