பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
குழு : .………………………
ஆண் : ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி
ஆசையில் மாப்பிள்ள தேடுற நாளாச்சு
ஆண் : ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி
ஆசையில் மாப்பிள்ள தேடுற நாளாச்சு
அம்மம்மா கண்ணு பட்டதோ அடி செல்லம்மா
அங்கங்கே மெல்லத் தொட்டதோ அதை சொல்லம்மா
பெண் : நீரும் நீரும் சேர்ந்தா ஒண்ணாகும்..
ஆண் : அடி செல்லக்குட்டி வெல்லக்கட்டி
பெண் : நீயும் நானும் சேர்ந்தா என்னாகும்
ஆண் : எனை மெல்லத் தொட்டு அள்ளிக்கட்டு
பெண் : ஆடையில் என்னடி வந்தது ஆராய்ச்சி
ஆசையில் மாப்பிள்ள ஏங்குற நாளாச்சு….
ஆண் : கெண்டை மீனு கண்ணு
இதை கேளேன் கொஞ்சம் நின்னு
பெண் : மோகத் தூண்டில் போட்டா
இவ மாட்டிக் கொள்ள மாட்டா
ஆண் : கெண்டை மீனு கண்ணு
இதை கேளேன் கொஞ்சம் நின்னு
பெண் : மோகத் தூண்டில் போட்டா
இவ மாட்டிக் கொள்ள மாட்டா
ஆண் : அடி உன்னத்தான்டி கடல் கன்னி வாடி
பெண் : ஒரு நாள கூத்து நட ஆள மாத்து…
ஆண் : ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி
ஆசையில் மாப்பிள்ள தேடுற நாளாச்சு
அம்மம்மா கண்ணு பட்டதோ அடி செல்லம்மா
அங்கங்கே மெல்லத் தொட்டதோ அதை சொல்லம்மா
ஆண் : செங்கால் நண்டு போலே
ஒரு சின்னப் பொண்ணு மேலே
பெண் : கைய வச்சா போச்சு
உன் காதல் வெட்டி பேச்சு
ஆண் : செங்கால் நண்டு போலே
ஒரு சின்னப் பொண்ணு மேலே
பெண் : கைய வச்சா போச்சு
உன் காதல் வெட்டி பேச்சு
ஆண் : அடி உந்தன் மேனி அது தங்கத் தோணி
பெண் : நெசந்தானா மாமா இனி நானும் நீயா
ஆண் : ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி
ஆசையில் மாப்பிள்ள தேடுற நாளாச்சு
அம்மம்மா கண்ணு பட்டதோ அடி செல்லம்மா
அங்கங்கே மெல்லத் தொட்டதோ அதை சொல்லம்மா
பெண் : நீரும் நீரும் சேர்ந்தா ஒண்ணாகும்..
ஆண் : அடி செல்லக்குட்டி வெல்லக்கட்டி
பெண் : நீயும் நானும் சேர்ந்தா என்னாகும்
ஆண் : எனை மெல்லத் தொட்டு அள்ளிக்கட்டு
இருவர் : ……………………………..