பாடகர்கள் : புஷ்பவனம் குப்புசாமி மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே
உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே
பெண் : மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே
என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே
ஆண் : ஆ….அவரை கொடி பூத்திடுச்சு அக்கா மகளே
அந்த வெவரம் எல்லாம் புரிஞ்சிரிச்சா அக்கா மகளே
பெண் : துவரைஞ் செடி வளந்திருச்சு மாமன் மகனே
நாம மறஞ்சு பேச இடமிருக்கு மாமன் மகனே
ஆண் : மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே
உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே
பெண் : மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே
என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே
ஆண் : ஹ…..அவரை கொடி பூத்திடுச்சு அக்கா மகளே
அந்த வெவரம் எல்லாம் புரிஞ்சிரிச்சா அக்கா மகளே
பெண் : துவரைஞ் செடி வளந்திருச்சு மாமன் மகனே
நாம மறஞ்சு பேச இடமிருக்கு மாமன் மகனே
ஆண் : ஹா…..ஏ……ஏ…..ஏஹே…..ஏ……ஏ……
பெண் : ஏஹே……ஹே….ஏ…..ஏ…..ஏ….ஏ…..
ஆண் : அலசி போட்ட துணிய போல
சுத்தமான மனச பாரு
உன் முகம்தான் பதிஞ்சிருக்குது அக்கா மகளே
பெண் : வெளஞ்சு வெடிச்ச பருத்தி போல
தொறந்து கெடக்கும் மனச பாரு
நுழைஞ்சு நீதான் குடியிருக்க மாமன் மகனே
ஆண் : அலசி போட்ட துணிய போல
சுத்தமான மனச பாரு
உன் முகம்தான் பதிஞ்சிருக்குது அக்கா மகளே
பெண் : வெளஞ்சு வெடிச்ச பருத்தி போல
தொறந்து கெடக்கும் மனச பாரு
நுழைஞ்சு நீதான் குடியிருக்க மாமன் மகனே
ஆண் : பொட்டு வச்சு போறவளே அக்கா மகளே
உன் போட்ட போல ஒட்டிக்கணும் அக்கா மகளே
பெண் : கட்டுபட்டு வாரவரு மாமன் மகனே
உங்க திட்டமும் நடக்குமுங்க மாமன் மகனே
ஆண் : மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே
உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே
பெண் : மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே
என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே
ஆண் : ஆஹான்…..
ஆண் : சீவலபேரி சந்தையில
வளைவி வாங்கி கொண்டு வந்தேன்
கைய கொடு போட்டு விடுறேன் அக்கா மகளே
பெண் : வளைவி போட்டு குளுக்குறப்போ
கலகலன்னு கேட்க்கும் சத்தம்
காதுக்குள்ள இனிக்குதுங்க மாமன் மகனே
ஆண் : சங்கரன் கோயில் கடை தெருவுல
கடை கடையா ஏறி உனக்கு
கொலுசு வாங்கி கொண்டு வந்தேன் அக்கா மகளே
பெண் : கொலுசு வாங்கி போட்டுகிட்டு
நடக்குறப்போ கேட்க்கும் சத்தம்
உங்க பெற சொல்லுதுங்க மாமன் மகனே
ஆண் : நான் வாங்கி கொடுத்த
சீலைய கட்டி அக்கா மகளே
லவுக்கையும் தான் போட்டுகடி அக்கா மகளே
பெண் : சீலை லவுக்க கொலுசு
வலைவி போட்டுகிட்டாச்சு
தாலி மிஞ்சி போட்டு விடுங்க மாமன் மகனே
ஆண் : மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே
உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே
பெண் : மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே
என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே
ஆண் : ஆ…..அவரை கொடி பூத்திடுச்சு அக்கா மகளே
அந்த வெவரம் எல்லாம் புரிஞ்சிரிச்சா அக்கா மகளே
பெண் : துவரைஞ் செடி வளந்திருச்சு மாமன் மகனே
நாம மறஞ்சு பேச இடமிருக்கு மாமன் மகனே
ஆண் : மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே
உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே
பெண் : மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே
என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே….