பாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மைனா மைனா
மாமன் புடிச்ச மைனா
குழு : …………………
ஆண் : என் மனசுக்கேத்த
வாட்டமான மைனா
குழு : …………………
ஆண் : உன் வயசு மூனாறு
ஆண் குழு : இனி வேணாம் தகராறு
ஆண் : இது வயசுக்கோளாறு
ஆண் குழு : நம் வழியில வேறாரு
ஆண் : ஹோய் மைனா மைனா
மாமன் புடிச்ச மைனா
குழு : …………………
ஆண் : என் மனசுக்கேத்த
வாட்டமான மைனா
குழு : …………………
ஆண் : போவோமா ஊர்வலமா
வாயேன்மா சீக்கிரமா
தனியாக போகணுமா
துணை ஏதும் பாக்கணுமா
வச்சகுறி மாறி போகாது….
அடி ஆத்தி
பச்சைக்கிளி பாதை மாறாது…
ஆண் : என் ராசி
ஆண் குழு : புது ராசி
ஆண் : நான்தானே
ஆண் குழு : சுகவாசி
தா நானா தனனானா
தா நானா தனனானா
ஆண் : எல்லோரும் பாடு
என்னோடு ஆடு
சந்தோஷமாக இப்போதும்
எப்போதும்
ஆண் : மைனா மைனா
மாமன் புடிச்ச மைனா
குழு : …………………
ஆண் : என் மனசுக்கேத்த
வாட்டமான மைனா
குழு : …………………
ஆண் : உன் வயசு மூனாறு
ஆண் குழு : இனி வேணாம் தகராறு
ஆண் : இது வயசுக்கோளாறு
ஆண் குழு : நம் வழியில வேறாரு
ஆண் : மைனா மைனா
மாமன் புடிச்ச மைனா
குழு : …………………
ஆண் : என் மனசுக்கேத்த
வாட்டமான மைனா
குழு : …………………
பெண் : சேத்துக்குள்ள கால வச்சு
நாத்து நடும் பெண்டுகளே
பெண் குழு : லுலுலுலுலு….
பெண் : சீக்கிரமா போகவேணும்
நாத்துகள நட்டு முடி
பெண் குழு : லுலுலுலுலு….
பெண் : மாமனுக்கு ஆசையில
பெண் குழு : தன்னானா தனனானா
பெண் : சோள களி ஊட்டி விடு
பெண் குழு : தன்னானா தனனானா
பெண் : ராத்திரிக்கு கூதலுக்கு
பெண் குழு : தன்னானா தனனானா
பெண் : சேர்ந்துக்கிட்டு போத்திப்படு
பெண் குழு : தன்னானா தனனானா
ஆண் : வாடைக் குளிர் காத்திருக்கு
வயசு வந்த மானிருக்கு
கோடைமழை காலத்துல
கூட ஒரு இடமிருக்கு
ஆசைக்கொரு தாப்பா போடாதே
அட ராசா…….
அப்புறமா வீணா வாடாதே
ஆண் : நாள் போனா
பெண் குழு : திரும்பாது
ஆண் : உன் வயசு
பெண் குழு : இறங்காது
பெண் குழு : தா நானா தனனானா
தா நானா தனனானா
ஆண் : எப்போதும் ஜாலி
வேறேது ஜோலி
போடாதே வேலி
இப்போதும் எப்போதும்
ஆண் : மைனா மைனா
ஆண் குழு : ஹேய்…
ஆண் : மைனா மைனா
மாமன் புடிச்ச மைனா
குழு : …………………
ஆண் : என் மனசுக்கேத்த
வாட்டமான மைனா
குழு : …………………
ஆண் குழு : உன் வயசு மூனாறு
இனி வேணாம் தகராறு
இது வயசுக்கோளாறு
நம் வழியில வேறாரு
ஆண் : மைனா மைனா
மாமன் புடிச்ச மைனா
குழு : …………………
ஆண் : என் மனசுக்கேத்த
வாட்டமான மைனா
குழு : …………………