பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
குழு : …………………………
பெண் : மானே பொன் மானே விளையாட வா
தேனே செந்தேனே தமிழ் பாடவா
உறவென்பது இதம் அல்லவா
சுமை தாங்கி நாள் சுகம் அல்லவா
உறவுகளும் உரிமைகளும் எல்லாம் கனவா
பெண் : மானே பொன் மானே விளையாட வா
தேனே செந்தேனே தமிழ் பாடவா
பெண் : செல்வங்களும் அனாதைதான்
தெய்வங்களும் அனாதைதான்
செல்வங்களும் அனாதைதான்
தெய்வங்களும் அனாதைதான்
குழந்தை வடிவில் தெய்வம் உண்டானது
மனிதன் மறந்தால் தெய்வம் என்னாவது
பெண் : சொந்தம் எல்லாம் இங்கே உருவானது
குழு : ஆ……ஆ……ஆ…..ஆ….
பெண் : சோகம் கூட இங்கே சுகம் ஆனது
குழு : ஆ……ஆ……ஆ…..ஆ….
பெண் : மானே பொன் மானே விளையாட வா
ஆஅ…..ஆ…..தேனே செந்தேனே தமிழ் பாடவா
குழு : ……………………………
பெண் : தாலாட்டவே பன் பாடுவேன்
என் பாட்டிலே கண் மூடுவேன்
தாலாட்டவே பன் பாடுவேன்
என் பாட்டிலே கண் மூடுவேன்
சொந்தம் பந்தம் எல்லாம் முள்ளானது
பந்தம் பந்தம் இங்கே பூவானது
பெண் : மனிதன் உறவில் உள்ளம் ரணமானது
குழு : ஆ……ஆ……ஆ…..ஆ….
பெண் : மழலை மொழியில் தானே குணமானது
குழு : ஆ……ஆ……ஆ…..ஆ….
பெண் : மானே பொன் மானே விளையாட வா
தேனே செந்தேனே தமிழ் பாடவா
உறவென்பது இதம் அல்லவா
சுமை தாங்கி நாள் சுகம் அல்லவா
உறவுகளும் உரிமைகளும் எல்லாம் கனவா
பெண் : மானே பொன் மானே விளையாட வா
தேனே செந்தேனே தமிழ் பாடவா