பாடகி : பிரகதி குருபிரசாத்
பாடகர்கள் : சத்ய பிரகாஷ், ஜிஹிப்ரான்
இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான்
ஆண் & பெண் : { ம்ம்ம்
ஹே யேய் ம்ம்ம்
ஓஹோ ம்ம்ம் ஹே
யேய் ம்ம்ம் ஓஹோ } (2)
ஆண் : சின்ன சின்ன
கண்ணசைவில் உன்
அடிமை ஆகவா செல்ல
செல்ல முத்தங்களில்
உன் உயிரை வாங்கவா
லாலி லாலி நானும்
தூளி தூளி
பெண் : மெல்ல மெல்ல
என்னுயிரில் உன்னுயிரும்
அசையுதே துள்ள துள்ள
என்னிதயம் நம்முயிருள்
நிறையுதே லாலி லாலி நீ
என் தூளி தூளி
ஆண் : உன்னை அள்ளி
ஏந்தியே ஒரு யுகம்
போகவா தலை முதல்
கால் வரை பணிவிடை
பார்க்கவா லாலி லாலி
நானும் தூளி தூளி
பெண் : லாலி லாலி நீ
என் தூளி தூளி
பெண் : { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : ஓஹோ
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : ஏய் ஏய்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : ஆஹா ஆ
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் } (2)
ஆண் : லைலா லைலா
லைலா லைலா லாலா
லைலா லைலா லைலா
லைலா லாலா
பெண் : காலை
அணைப்பின் வாசமும்
காத்தில் கிறங்கும்
சுவாசமும் சாகும்போதும்
தீர்ந்திடாது வா உயிரே
ஆண் : காதில் உதைக்கும்
பதமும் மார்பில் கிடக்கும்
நிறமும் வாழும் வரைக்கும்
தேய்ந்திடாது வா உயிரே
ஆண் : ஆணில்
தாய்மை கருவாகும்
ஈரம் பூத்து மழை
ஆகும்
ஆண் & பெண் : கண்ணீர்
சுகமாய் இமை மீறும் காலம்
உந்தன் வரமாகும்
பெண் : ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : சின்ன சின்ன
கண்ணசைவில் உன்
அடிமை ஆகவா செல்ல
செல்ல முத்தங்களில்
உன் உயிரை வாங்கவா
லாலி லாலி நானும்
தூளி தூளி
பெண் : மெல்ல மெல்ல
என்னுயிரில் உன்னுயிரும்
அசையுதே துள்ள துள்ள
என்னிதயம் நம்முயிருள்
நிறையுதே லாலி லாலி நீ
என் தூளி தூளி
பெண் : உன்னை அள்ளி
ஏந்தியே ஒரு யுகம்
போகவா
ஆண் & பெண் : தலை முதல்
கால் வரை பணிவிடை
பார்க்கவா
பெண் : லாலி லாலி நீ
என் தூளி தூளி லாலி
லாலி நீ என் தூளி தூளி
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ