பாடகர்கள் : சரத் சந்தோஷ், நம்ரதா எஸ். அரவிந்தன், ஜிஹிப்ரான்
இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான்
குழு : ரணமே வரமா
வலியே உரமா பொறந்த
தீரன்டா பொறந்த
தீரன்டா
குழு : உடையே
உடம்பா உயிரே
பிழம்பா ஆவாண்டா
தீரன்டா ஆவாண்டா
தீரன்டா
குழு : சின்னத்தில்
மட்டும் சிங்கங்கள்
இல்ல எண்ணத்தில்
ஒன்னு திமிரா சிரிக்கும்
குழு : அன்பிங்கு உண்டு
மன்னிப்பு இல்ல தப்ப நீ
செஞ்சா எதிரா முறைக்கும்
குழு : ……………………………
குழு : உன்ன மீறி
போகும் உள்ளம்
விஷமாகும் அங்க
மருந்தாகும் காவல்
துறை
குழு : இந்த மண்ணில்
சிந்தும் எந்த சிரிப்புக்கும்
வேர் கொடுத்து நிக்கும்
போலீஸ் படை
குழு : நீயே உன்ன
விட்டாலும் கூட நின்னு
மாத்தும் பட்டாளம் பட
பட வெடிக்கிற சத்தமா
சர சர சரியிற யுத்தம்
உறவில்லை இருந்துமே
நித்தம் காக்குற ரத்தம்
குழு : ரணமே வரமா
வலியே உரமா பொறந்த
தீரன்டா பொறந்த
தீரன்டா
குழு : உடையே
உடம்பா உயிரே
பிழம்பா ஆவாண்டா
தீரன்டா ஆவாண்டா
தீரன்டா
குழு : சின்னத்தில்
மட்டும் சிங்கங்கள்
இல்ல எண்ணத்தில்
ஒன்னு திமிரா சிரிக்கும்
குழு : அன்பிங்கு உண்டு
மன்னிப்பு இல்ல தப்ப நீ
செஞ்சா எதிரா முறைக்கும்
குழு : ……………………………