பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
ஆண் : கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்
ஆண் : கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்
ஆண் குழு : கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்
ஆண் : என் மனசு பாடுது
ஜின்ஜினுக்குத்தான்
ஆண் குழு : ஹேய்
ஆண் : ரயிலு பெட்டி ஓடுது
இன்சினுக்குத்தான்
ஆண் குழு : ஹேய்
ஆண் : அட ஊரெல்லாம் கேட்குது
ஆண் மற்றும் ஆண் குழு :
டன்டனுக்கு டன்டனுக்கு
ஆண் குழு : கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்
பெண் குழு : கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்
ஆண் : {மாராப்ப ஓரங்கட்டி
மனசோட மல்லுக்கட்டி
என்ன கட்டிபோடுறியா
சரியா சரியா சரியா எம்மானே….} (2)
பெண் : களவாணி கண்ணு
கண்ணு வைக்குது கத்தாழ போல
என்ன குத்துது
வெள்ளாம காடு
பூத்திருக்குது வெள்ளாடு
மேய காத்திருக்குது
ஆண் : தலை மேல கூடை வைச்சு
பொலிமேல போற புள்ள
ஆண் குழு : அம்ம்ம்ம்ம…மம்மம்…..மம்ம்மா….
பெண் குழு : அய்ய்ய்ய்ய….யய்ய்ய…..அய்யைய….
ஆண் : தடை போட்ட காலத்துல
பல நாளா தூக்கமில்லை
ஆண் குழு : அம்ம்ம்ம்ம….மம்மம்…..மம்ம்மா….
பெண் குழு : அய்ய்ய்ய்ய….யய்ய்ய…..அய்யைய….
பெண் : உன் நினைப்பில் நானிருக்க
என் நினைப்பில் நீயிருக்க
உன் கணக்கும்
என் கணக்கும் டண்டனுக்குத்தான்
ஆண் : கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்
பெண் : கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்
பெண் குழு : ஹேய்
ஆண் குழு : ஹேய்
பெண் குழு : டுர்ரர்ர்ர்ர்
ஆண் குழு : டுர்ரர்ர்ர்ர்
பெண் குழு : யா
ஆண் குழு : யா
பெண் குழு : யா
ஆண் குழு : யா
பெண் குழு மற்றும் ஆண் குழு :
……………..
பெண் : {பாவாட ஏத்திகட்டி
கடலோரம் குளிக்கையிலே
எட்டி எட்டி பார்குறியே
சரியா சரியா சரியா
எம்மாமா….} (2)
ஆண் : பொழுதாகி போனா
கொந்தளிக்குது
பழுதாகித்தானா நெஞ்சடிகுது
வெளையாடத்தானே
ஆசை வைக்குது ரதியோட
காமன் பூச வைக்குது
பெண் : மடிப்பான மல்லு வேட்டி
துடிப்பாக ஏத்திகட்டி
பெண் குழு : அம்ம்ம்ம்ம….மம்மம்…..மம்ம்மா….
ஆண் குழு : அய்ய்ய்ய்ய….யய்ய்ய…..அய்யைய….
பெண் : மைசூரு செண்டு போட்டு
வாரியே வளைச்சு கட்டி
பெண் குழு : அம்ம்ம்ம்ம….மம்மம்…..மம்ம்மா….
ஆண் குழு : அய்ய்ய்ய்ய…யய்ய்ய…..அய்யைய….
ஆண் : பஞ்சும் தீயும் ஒட்டிகிச்சு
பக்குன்னுதான் பத்திக்கிச்சு
உன் கணக்கும் என் கணக்கும்
டண்டனுக்குத்தான்
பெண் : {ஆ கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்} (2)
பெண் : என் மனசு பாடுது
ஜின்ஜினுக்குத்தான்
பெண் குழு : ஹேய்
பெண் : ரயிலு பெட்டி ஓடுது
இன்சினுக்குத்தான்
பெண் குழு : ஹேய்
பெண் : அட ஊரெல்லாம் கேட்குது
பெண் மற்றும் பெண் குழு :
டன்டனுக்கு டன்டனுக்கு
ஆண் : கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்
ஆண் குழு : கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்