பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஓஓஹோ ஓஓஹோ…
ஓஓஹோ ஓஓஹோ ….
ஆண் : கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல
ஆண் : கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல
ஆண் : இந்த மண்ணுல விளைஞ்ச
கதை இது
ஈர நெஞ்சுல நனைஞ்ச
கதை இது
ஆண் : இது கதையா ஆனாலும்
வெறும் கனவா போனாலும்
ஒரு வரலாறுதான்
வீரத் தாலாட்டுத்தான்
ஆண் : கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல
ஆண் : பத்து மாதம் கோவில் வாசம்
தாய் வயிற்றில் ஆனது
பக்குவமாய் அவள்தான் என்னை
மனிதனாக்கி வைத்தது….
ஆண் : அன்னை தந்த பால் குடித்து
அன்பு பாசம் வந்தது
அவள் படித்த பாட்டுதானே
அறிவு சொல்லி தந்தது
ஆண் : நான் போகும் பாதை எல்லாம்
தாய் போட்டு வைத்தது
எனை சேரும் செல்வம் எல்லாம்
அவள் பார்த்து விதைத்து
ஆண் : ஆயிரம் வந்தது
ஆயிரம் போனது தாய் மட்டும்
நிரந்தரமானது
ஆண் : கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல
ஆண் : இந்த மண்ணுல விளைஞ்ச
கதை இது
ஈர நெஞ்சுல நனைஞ்ச
கதை இது
ஆண் : இது கதையா ஆனாலும்
வெறும் கனவா போனாலும்
ஒரு வரலாறுதான்
வீரத் தாலாட்டுத்தான்
ஆண் : {கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல} (2)