பாடகர் : யாசின் நிசார்
இசையமைப்பாளர் : சைமன் கே. கிங்
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண் : கொல்லாதே கொல்லாதே கொல்லாதே
கீறல்கள் நெஞ்சத்தில் ஆறாதே
கண்ணோரம் தீ தூரி போகாதே
முத்தத்தின் ஈரங்கள் காயாதே
ஆண் : கடல் நடுவே தாகம் என்றே
உடல் நடுங்கி போனது இங்கே
பெருங்கனவின் தவணைகளில்
தினம் உன்னை எண்ணி
ஆண் : தேன் மொழியே…ஏ…ஹே…
நான் தனியே….ஏ….
தேன் மொழியே…ஏ…ஹே…
நான் தனியே….ஏ….
ஆண் : கொல்லாதே கொல்லாதே கொல்லாதே
கீறல்கள் நெஞ்சத்தில் ஆறாதே
கண்ணோரம் தீ தூரி போகாதே…ஏ….
முத்தத்தின் ஈரங்கள் காயாதே
ஆண் : கடல் நடுவே தாகம் என்றே
உடல் நடுங்கி போனது இங்கே
பெருங்கனவின் தவணைகளில்
என்றும் என்றும் என்றும்
ஆண் : தனியே….ஏ……
தனியே….ஏ….ஏ….
ஆண் : நீ இல்லா நேரத்தில்
கண் மூடும் பிறையே
ஒளியும் உறைந்தே போனது இங்கே
நான் இன்றி நீ என்றும்
வாழ்வதும் பிழையே
என் காதல் சருகாய் ஆனது இங்கே
ஆண் : ஆதூரா…..
நீ தானா
தூரங்கள் போர் தானா…ஆ….ஆஅ….
ஆண் : வலைகளில் இங்கே
பெருங்கடல் சிறை
உன் கண்களில் இங்கே
நான் இறை
பிரிவென்பது இல்லை
மறக்காவும் இல்லை
எங்கு தேடுவேன்…என்…..
ஆண் : தேன் மொழியே…ஏ…ஹே…
நான் தனியே….ஏ….
தேன் மொழியே…ஹே….ஹே…
நான் தனியே….ஏ….
ஆண் : கொல்லாதே கொல்லாதே கொல்லாதே
கீறல்கள் நெஞ்சத்தில் ஆறாதே
கண்ணோரம் தீ தூரி போகாதே
முத்தத்தின் ஈரங்கள் காயாதே
ஆண் : கடல் நடுவே தாகம் என்றே
உடல் நடுங்கி போனது இங்கே
பெருங்கனவின் தவணைகளில்
தினம் உன்னை எண்ணி
ஆண் : தனியே….ஹே……ஆ…..
ஆண் : தேன் மொழியே…ஏ…ஹே…
நான் தனியே….ஹே….