பாடகர்கள் : ராகுல் நம்பியார், கதிர்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : வலியோர் சிலர்
எளியோர் தம்மை
வதையே புரியுவதா
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா
ஆண் : உதவாதினி
ஒரு தாமதம் உடனே
விழி தமிழா
ஆண் : உதவாதினி
ஒரு தாமதம் உடனே
விழி தமிழா உதவாதினி
ஒரு தாமதம் உடனே
விழி தமிழா
ஆண் : கொலைவாளினை
எடடா மிகு கொடியோர்
செயல் அறவே குகைவாழ்
ஒரு புலியே உயர் குணமேவிய
தமிழா
குழு : கொலைவாளினை
எடடா மிகு கொடியோர்
செயல் அறவே குகைவாழ்
ஒரு புலியே உயர் குணமேவிய
தமிழா
குழு : தலையாகிய
அறமே சரி நீதியும்
தகுமா சமமே பொருள்
சனாயகம் எனவே
முரசறைவாய்
ஆண் : முரசறைவாய்
குழு : முரசறைவாய்
ஆண் : முரசறைவாய்
குழு : முரசறைவாய்