பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : கேக்குதடி கூக் கூக் கூ
சின்னக் குயில் நெஞ்சில்
என்ன சந்தோஷம்
குழு : ஆட்டம் அடி தை தை தை
வண்ணக்கிளி கண்ணில்
என்ன உல்லாசம்
குழு : எட்டுத் திக்கும்
போவாயோ காற்றே
எல்லோர்க்கும் சொல்வாயோ
ஹொய் ஹொய்
கட்டுமரக்காரனுக்கு
ஜோடிப் பொண்ணு வந்தாச்சு
குழு : கேக்குதடி கூக் கூக் கூ
சின்னக் குயில் நெஞ்சில்
என்ன சந்தோஷம்
குழு : ஆட்டம் அடி தை தை தை
வண்ணக்கிளி கண்ணில்
என்ன உல்லாசம்
குழு : ஓஒ…ஓஒ….ஓஒ….
ஓஒ…..ஓஒ….ஓஒ…..
ஆண் : வானம் கண்டேன்
கடல் மீனும் கண்டேன்
அம்மம்மா வேறொன்றும்
கண்டேன் இல்லை
பெண் : ஊரும் கண்டேன்
இந்த உலகும் கண்டேன்
உன்னைப் போல் ஆண் பிள்ளை
கண்டேன் இல்லை
ஆண் : பெண்ணை நான்
தொட்டது உன்னைத்தான்
குழு : ஓஒ…ஓஒ….ஓஒ….
பெண் : ஆண் விரல் பட்டது
இப்பத்தான்
குழு : ஓஒ…ஓஒ….ஓஒ….
ஆண் : இது என்ன இன்பம் இன்பம்
அறியேனே முன்னும் பின்னும்
பெண் : உன்னைப் போல்
நானும் நானும்
அறியாத மோகம் மோகம்
குழு : ஓஒ…ஓஒ….ஓஒ….
ஓஒ…..ஓஒ….ஓஒ…..
ஆண் : கேக்குதடி கூக் கூக் கூ
சின்னக் குயில் நெஞ்சில்
என்ன சந்தோஷம்
ஆண் : ஆட்டம் அடி தை தை தை
வண்ணக் கிளி கண்ணில்
என்ன உல்லாசம்
ஆண் : எட்டுத் திக்கும்
போவாயோ காற்றே
எல்லோர்க்கும் சொல்வாயோ
ஹொய் ஹொய்
கட்டுமரக்காரனுக்கு
ஜோடிப் பொண்ணு வந்தாச்சு
குழு : கேக்குதடி கூக் கூக் கூ
சின்னக் குயில் நெஞ்சில்
என்ன சந்தோஷம்
ஆண் : ஆரே தீதாதரி தாரே தந்தா
ஆரே தீதாதரி தாரே தந்தா
தரே தந்தாரே தாரே ஆ ஹோ ஹோ
தாரே தந்தா தாரே தந்தாரே னா……
குழு : ஓஒ…..ஓஒ…..ஓஓ…..ஓஒ……
பெண் : கண்ணுக்குள்ளே
ஒரு வண்ணப் படம்
வண்ணங்கள்
நீயாக வந்தாய் இங்கே
ஆண் : நெஞ்சுக்குள்ளே
ஒரு சின்னப் படம்
உன்னைத்தான்
நான் கொண்டு வைத்தேன் அங்கே
பெண் : சித்திரம் உன் வசம் வந்ததே
ஆண் : அம்மம்மா
வித்தைகள் என்னவோ செய்யுதே
பெண் : அம்மம்மா
உனையன்றி சொந்தம் இல்லை
உலகத்தில் பந்தம் இல்லை
ஆண் : இரு நெஞ்சம் கூடும் கூடும்
புது ராகம் பாடும் பாடும்….
குழு : ஓஒ…..ஓஒ…..ஓஓ…..ஓஒ……
ஆண் : கேக்குதடி கூக் கூக் கூ
சின்னக் குயில் நெஞ்சில்
என்ன சந்தோஷம்
ஆண் : ஆட்டம் அடி தை தை தை
வண்ணக்கிளி கண்ணில்
என்ன உல்லாசம்
பெண் : எட்டுத் திக்கும்
போவாயோ காற்றே
எல்லோர்க்கும் சொல்வாயோ
ஹொய் ஹொய்
கட்டுமரக்காரனுக்கு
ஜோடிப் பொண்ணு வந்தாச்சு
குழு : கேக்குதடி கூக் கூக் கூ
சின்னக் குயில் நெஞ்சில்
என்ன சந்தோஷம்
குழு : ஆட்டம் அடி தை தை தை
வண்ணக் கிளி கண்ணில்
என்ன உல்லாசம்