பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா
பெண் : …………………
ஆண் : கன்னி தென்றல் வீசும் நேரங்கள்
சந்தத் தமிழ் பாடும் காலங்கள்
இதுவே திருநாள் சுகமே இனிமேல்
விண்ணைத் தொடும் எண்ணங்கள் எங்கெங்கோ
பெண் : கன்னி தென்றல் வீசும் நேரங்கள்
சந்தத் தமிழ் பாடும் காலங்கள்
இதுவே திருநாள் சுகமே இனிமேல்
விண்ணைத் தொடும் எண்ணங்கள் எங்கெங்கோ
ஆண் : கன்னி தென்றல் வீசும் நேரங்கள்
சந்தத் தமிழ் பாடும் காலங்கள்
ஆண் : மானாகத்தானே நீ ஆனாய் தேனே
நீ ஓட நானும் தேட நாள் வந்ததே
மானாகத்தானே நீ ஆனாய் தேனே
நீ ஓட நானும் தேட நாள் வந்ததே
ஆண் : என்றும் இங்கே உன்னையன்றி
சொந்தம் வேறு பெண்ணும் இல்லை
வரலாம் தரலாம் இன்பம் பெறலாம்
பெண் : நெஞ்சங்கள் கொஞ்சும்
பேசும் விழிகள் தேடும்
நெஞ்சங்கள் கொஞ்சும்
பேசும் விழிகள் தேடும்
ஆண் : கன்னி தென்றல் வீசும் நேரங்கள்
சந்தத் தமிழ் பாடும் காலங்கள்
பெண் : இதுவே திருநாள் சுகமே இனிமேல்
விண்ணைத் தொடும் எண்ணங்கள் எங்கெங்கோ
ஆண் : கன்னி தென்றல் வீசும் நேரங்கள்
சந்தத் தமிழ் பாடும் காலங்கள்
பெண் : ………………………..
விசில் : ………………………..
பெண் : ராமன் நீ ஸ்ரீ ராமன் நாளும் நீ என் தேவன்
உயிரும் உடலும் உலகம் இனிமேல் எந்நாளுமே
ராமன் நீ ஸ்ரீ ராமன் நாளும் நீ என் தேவன்
உயிரும் உடலும் உலகம் இனிமேல் எந்நாளுமே
ஆண் : உள்ளங்கள் இங்கே ஒன்றோடு ஒன்றாகும்
கன்னங்கள் இங்கே தன்னாலே முத்தாடும்
இருவர் : இளமை சுகங்கள் பெறுவோம் நாம் இங்கே
பெண் : கன்னி தென்றல் வீசும் நேரங்கள்
சந்தத் தமிழ் பாடும் காலங்கள்
ஆண் : இதுவே திருநாள் சுகமே இனிமேல்
விண்ணைத் தொடும் எண்ணங்கள் எங்கெங்கோ
பெண் : கன்னி தென்றல் வீசும் நேரங்கள்
விசில் : ……………………………..
பெண் : இதுவே திருநாள்
விசில் : ……………………………..
பெண் : விண்ணைத் தொடும் எண்ணங்கள் எங்கெங்கோ
விசில் : ……………………………..
இருவர் : …………………………..