பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஅஹா ஆஆஹா…
ஆஆஆஆ ஹா…
ஆஆஹா ஆஆஹா…
ஆஆஆஆ ஹா…
பெண் : கனிந்து வரும் நேரம்
சினந்தது ஏனோ
கனிந்து வரும் நேரம்
சினந்தது ஏனோ
பெண் : நான் ஆடும் ஆட்டங்கள்
காசுக்குத்தான்
நீ போடும் நோட்டங்கள்
ஒசிக்குத்தான்
இரண்டும் ஒன்றாக சேராது……
பெண் : கனிந்து வரும் நேரம்
சினந்தது ஏனோ
பெண் : ஆ…..ஆ……ஆஆ…….
ஆ…..ஆஅ……ஆஆ……
பெண் : மோகமும் தாகமும் வேகமா
ஏகபோக ராகதாளம் வேணுமா
மோகமும் தாகமும் வேகமா
ஏகபோக ராகதாளம் வேணுமா
பெண் : இரவுக்கோர் இதந்தான்
உறவுக்கோர் பதந்தான்
தட்டிடு தட்டு தட்டு
தங்கத்தட்டு தாளம் தட்டு
நீயும் இங்கே வா வா……..
பெண் : கனிந்து வரும் நேரம்
சினந்தது ஏனோ
பெண் : நான் ஆடும் ஆட்டங்கள்
காசுக்குத்தான்
நீ போடும் நோட்டங்கள்
ஒசிக்குத்தான்
இரண்டும் ஒன்றாக சேராது……
பெண் : கனிந்து வரும் நேரம்
சினந்தது ஏனோ
பெண் : ஆஆஆ…. ஆஆஆஆ….
ஆஆஆ…..ஆஆஆஆ…..
ஆஆஆ….ஆஆஆஆ….
பெண் : சிட்டிடை சித்திரம் வேணுமா
சின்ன சின்ன
மாங்கனிகள் போதுமா
பெண் : சிட்டிடை சித்திரம் வேணுமா
சின்ன சின்ன
மாங்கனிகள் போதுமா
பெண் : கைகளில் நான் வரவா
கனிந்ததை தரவா
மல்லிகை மொட்டு தொட்டு
நள்ளிரவில் நாளும் கற்று
சேரும் நேரம் இன்பம்
பெண் : கனிந்து வரும் நேரம்
சினந்தது ஏனோ
பெண் : நான் ஆடும் ஆட்டங்கள்
காசுக்குத்தான்
நீ போடும் நோட்டங்கள்
ஒசிக்குத்தான்
இரண்டும் ஒன்றாக சேராது……
பெண் : {கனிந்து வரும் நேரம்
சினந்தது ஏனோ} (2)