பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
குழு : தந்தனனா தந்தனனா தந்தனனா தந்தனனா…
ஆண் : கம்மா நெறஞ்சிருக்கு காடு வெளஞ்சிருக்கு
மகமாயி துணையிருக்க
மலை மலையாய் குவிஞ்சிருக்கு
குழு : ஹோய்…..ஹோய்…ஹோய்….
ஆண் : உழுக போன மச்சானுக்கு
உச்சி வேளை சோறு கட்டி
துள்ளி ஓடும் மானா
அவ அத்த மவ போனா
குழு : ஹோய்…..ஹோய்…ஹோய்….
ஆண் : கம்மா நெறஞ்சிருக்கு காடு வெளஞ்சிருக்கு
மகமாயி துணையிருக்க
மலை மலையாய் குவிஞ்சிருக்கு
குழு : ஹோய்…..ஹோய்…ஹோய்….
குழு : …………………………
ஆண் : ஏத்தம் நின்னு எறச்சவன் அம்மான்னு சாஞ்சா
ஆ……ஆஅ……ஆ……ஆ….
குழு : மடியில் அம்மான்னு சாஞ்சா
ஆண் : சோத்த தின்ன மறந்தவனும் கண்ணால தின்னான்
ஆ……ஆஅ……ஆ……ஆ….
குழு : மாமன கண்ணால தின்னா
ஆண் : வெட்கத்தில சிவந்தா அவ வெட்கத்தால சிவந்தா
வெட்கத்தில சிவந்தா அவ வெட்கத்தால சிவந்தா
ஆண் : கம்மா நெறஞ்சிருக்கு காடு வெளஞ்சிருக்கு
மகமாயி துணையிருக்க
மலை மலையாய் குவிஞ்சிருக்கு
குழு : ஹோய்…..ஹோய்…ஹோய்….
ஆண் : வாழ்த்து சொல்லி பறவைகளும் ஒண்ணாக சேர்ந்தே
ஏ…..ஏ…..ஏ……ஏ…….
குழு : வானில் போட்டுடுச்சாம் கோலம்
ஆண் : ராத்திரிக்கும் வரவு சொல்லும் செவ்வானம் பார்த்தான்
ஆ…….ஆன்…….ஆ……ஆ….
குழு : உறவை சொல்லாம சொன்னான்
ஆண் : இன்பத்திலே மெதந்தான் மன இன்பத்தாலே மிதந்தான்
இன்பத்திலே மெதந்தான் மன இன்பத்தாலே மிதந்தான்
ஆண் : கம்மா நெறஞ்சிருக்கு காடு வெளஞ்சிருக்கு
மகமாயி துணையிருக்க
மலை மலையாய் குவிஞ்சிருக்கு
குழு : ஹோய்…..ஹோய்…ஹோய்….
ஆண் : உழுக போன மச்சானுக்கு
உச்சி வேளை சோறு கட்டி
துள்ளி ஓடும் மானா
அவ அத்த மவ போனா
குழு : ஹோய்…..ஹோய்…ஹோய்….
ஆண் : கம்மா நெறஞ்சிருக்கு காடு வெளஞ்சிருக்கு
மகமாயி துணையிருக்க
மலை மலையாய் குவிஞ்சிருக்கு
குழு : ஹோய்…..ஹோய்…ஹோய்….