பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : சின்ன சின்ன பந்தங்களாம்
சேர்த்து வச்ச சொந்தங்களாம்
பேரு வச்சு சொன்னதெல்லாம்
வேறுபட்டு நின்னதய்யா
பூட்டி வச்ச பேச்சினிலே விழுதான என் மனசு
தேடி தேடி ஓடுதய்யா மனசினிலே நேசம் வச்சு
பெண் : சின்ன சின்ன பந்தங்களாம்
சேர்த்து வச்ச சொந்தங்களாம்…
ஆண் : ஓஓ…… ஓஹோ…….ஓஓ….. ஓஹோ…..
பெண் : இரவே நோவாதே
கண்ணாலே நலமே தேடாதோ
இரவே நோவாதே
கண்ணாலே நலமே தேடாதோ
பெண் : சுமையாய் ஆன மனமே தானே
உறவை பாடாதோ……ஓ…..ஓஒ…..
பெண் : சின்ன சின்ன பந்தங்களாம்
சேர்த்து வச்ச சொந்தங்களாம்…
ஆண் : ஓஓ…… ஓஹோ…….ஓஓ….. ஓஹோ…..
பெண் : நினைவே நீங்காதே
என் மீதே பிரிவைக் காட்டாதே
நினைவே நீங்காதே
என் மீதே பிரிவைக் காட்டாதே
உறவாய் வாழ இனிமேல்தானே
விடிவை நாடாதோ…..ஓ….ஓஒ….
பெண் : சின்ன சின்ன பந்தங்களாம்
சேர்த்து வச்ச சொந்தங்களாம்
பேரு வச்சு சொன்னதெல்லாம்
வேறுபட்டு நின்னதய்யா
பூட்டி வச்ச பேச்சினிலே விழுதான என் மனசு
தேடி தேடி ஓடுதய்யா மனசினிலே நேசம் வச்சு
பெண் : சின்ன சின்ன பந்தங்களாம்
சேர்த்து வச்ச சொந்தங்களாம்…..
சேர்த்து வச்ச சொந்தங்களாம்……