பாடகர் : வி. ஏ. செல்லப்பா
இசையமைப்பாளர் : பி. ஆர். ரெஜின்
ஆண் : கல்வியை போலொரு
செல்வம் உளதோ
காண வேணும் புவியோரே
ஓதும் கல்வியை போலொரு
செல்வம் உளதோ
காண வேணும் புவியோரே…..ஏ…..ஏ….
கல்வியை போலொரு
செல்வம் உளதோ
காண வேணும் புவியோரே
ஆண் : வெள்ளத்தாலும் கனல் வீழினும்
குலையா……ஆ…..ஆ……ஆ……ஆ…..
ஆ……ஆ……ஆ……ஆ…..
வெள்ளத்தாலும் கனல் வீழினும் குலையா
வேந்தர் கள்வரும்தான்
கொள்ள முடியா
வெள்ளத்தாலும் கனல் வீழினும் குலையா
வேந்தர் கள்வரும்தான்
கொள்ள முடியா அள்ளி கொடுப்பினும்
எந்நாளும் குறையா
அறிவீர் குனவுமாம் யாதினும் அழியா
அறிவீர் குனவுமாம் யாதினும் அழியா
இன்பம் தருவது நீ
ஆண் : கல்வியை போலொரு
செல்வம் உள்ளதோ
காண வேணும் புவியோரே
ஆண் : கலை ஞானமே இல்லார்
கானில்வாழ் மரம்
ஆண் : பா மனம்
நிறையாதெனவே இன்பமருள்
கலை ஞானமே இல்லார்
கானில்வாழ் மரம்
பங்கேருக நற்றுகாதனி யாருள்
சங்கீத சாம்ப்ரதாயரச
ஆண் : கலை ஞானமே இல்லார்
கானில்வாழ் மரம்
பரணி முதலாய் தூது
காதலுடன் அந்தமானி
திருவாயிரமன்மாலை
புராண குறவர் வஞ்சி
கலம்பகமும் என்று
வந்து பண்பாடும் பிரபல
ஆண் : கலை ஞானமே இல்லார்
கானில்வாழ் மரம்
கடையர் ஸ்ரீமதி லீலா பாமரம்
அழகையோடு மிருகம் ஆகுவார்
சிறியார்…..ஆ……ஆஅ……ஆஅ…..
அந்தகர் எதற்கும் ஆகார் மேலாம்
அந்தகர் எதற்கும் ஆகார் மேலாம்
ஆண் : கல்வியை போலொரு
செல்வம் உளதோ
காண வேணும் புவியோரே…..ஏ…..ஏ….
கல்வியை போலொரு
செல்வம் உளதோ
காண வேணும் புவியோரே…..ஏ……