பாடகர் : வி. ஏ. செல்லப்பா
இசையமைப்பாளர் : பி. ஆர். ரெஜின்
ஆண் : இன்பம் தருவது நீ உணர்வாய்
உலகில் இன்பம் தருவது நீ உணர்வாய்
இடையூறாகும் திரையகன்றால்
உலகில் இன்பம் தருவது நீ உணர்வாய்
இடையூறாகும் திரையகன்றால்
உலகில் இன்பம் தருவது நீ உணர்வாய்
ஆண் : கந்தம் சுவையிசை…ஈ…ஏ…வா…அ…வா…
கந்தம் சுவையிசை காட்சி உற்றறிவும்
கந்தம் சுவையிசை காட்சி உற்றறிவும்
ஐம்புலனும் பரமானந்தம் பெற
ஐம்புலனும் பரமானந்தம் பெற
இன்பம் தருவது நீ உணர்வாய்
ஆண் : காதல் இருவரின் கருத்தொன்றாகும்
காதல் இருவரின் கருத்தொன்றாகும்
போதினில் அதுபோல் இலையோர் சுகமே
காதல் இருவரின் கருத்தொன்றாகும்
போதினில் அதுபோல் இலையோர் சுகமே
ஓதும் கடவுள் பதியாகவும் நாம்…..
ஆ…ஆ…ஆ…
ஓதும் கடவுள் பதியாகவும் நாம்
ஓதும் கடவுள் பதியாகவும் நாம்
ஒண்டோடி போலும் ஸ்நேகம் கொண்டால்
ஒண்டோடி போலும் ஸ்நேகம் கொண்டால்
ஒண்டோடி போலும் ஸ்நேகம் கொண்டால்
ஆண் : இன்பம் பெறும் வழி யாம் உணர்வோம்
இடையூறாகும் திரையகன்றால்
உலகில் இன்பம் பெறும் வழி யாம் உணர்வோம்