பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஆஅ……ஆஅ……ஆ……ஆஅ……
ஆஅ……ஆஅ……ஆ……ஆஅ……
பெண் : ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
பெண் : காட்டுக்குள்ள கருகமணி
மச்சமுள்ள மருதமணி
துள்ளுதே………ஏ……
கண்ணையும் அள்ளுதே ஓ……ஓ…ஒ…..
பெண் : காட்டுக்குள்ள கருகமணி
மச்சமுள்ள மருதமணி
துள்ளுதே…….ஏ……
கண்ணையும் அள்ளுதே ஓ……ஓ…ஒ…..
பெண் : மலக் காத்து வீசுதே
குழு : ஆஅ……ஆஅ……ஆ……
பெண் : ஏதேதோ பேசுதே
குழு : ஆஅ……ஆஅ……ஆ……
பெண் : இருந்தும் இதமாகுதே
குழு : ஆஅ……ஆஅ……ஆ……
பெண் : இவள் தேகம் நடுங்கும்
கட்டிப் போடு அடங்கும்
எடம் பாத்து வாடையும் வீசும்
தெனம் தோறும் மார்கழி மாசம்
மனசும் கெறங்கும்
பெண் : காட்டுக்குள்ள கருகமணி
மச்சமுள்ள மருதமணி
துள்ளுதே……..ஏ……
கண்ணையும் அள்ளுதே ஓ……ஓ…ஒ…..
பெண் : காட்டுக்குள்ள கருகமணி
மச்சமுள்ள மருதமணி
குழு : ஆஅ……ஆஅ……ஆ……ஆஅ……
ஆஅ……ஆஅ……ஆ……ஆஅ……
பெண் : மலை எல்லாம் பூ வனம்
குழு : ஆஅ……ஆஅ……ஆ……
பெண் : மகராசன் சீதனம்
குழு : ஆஅ……ஆஅ……ஆ……
பெண் : வழி எல்லாம் தோரணம்
குழு : ஆஅ……ஆஅ……ஆ……
பெண் : அதுக்கென்ன காரணம்
பெண் : மஞ்சள் மேகம் எறங்கும்
கொஞ்ச நேரம் உறங்கும்
சுதி போட்டு பாடுது ஆறு
இது போல பாடுவதாரு
மனசும் மயங்கும்…….
பெண் : காட்டுக்குள்ள கருகமணி
மச்சமுள்ள மருதமணி
துள்ளுதே….ஏ…..
கண்ணையும் அள்ளுதே ஓ……ஓ…ஒ…..
பெண் : காட்டுக்குள்ள கருகமணி
மச்சமுள்ள மருதமணி