பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. ஏ. மோதி
இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா
ஆண் : காணா இன்பம் கனிந்ததேனோ
ஆண் : காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ
பெண் : ஆ…….ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ
ஆண் : வானம் சிந்தும் மாமழை எல்லாம்
பெண் : ஆ……ஆஆ…..
ஆண் : ஆ……ஆஆ…..
பெண் : ஆ……ஆஆ…..
ஆண் : ஆ……ஆஆ…..
பெண் : ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆண் : ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
பெண் : ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆண் : வானம் சிந்தும் மாமழை எல்லாம்
வானோர் தூவும் தேன் மலரோ
வானோர் தூவும் தேன் மலரோ
பெண் : மேகம் யாவும் பேரொலியோடு
ஆண் : ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ……ஆஅ….
பெண் : மேகம் யாவும் பேரொலியோடு
மேளம் போலே முழங்குவதாலே
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ
ஆண் : கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆஅ….ஆ…..ஆஅ…
ஆண் : கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
விண்ணில் வாண வேடிக்கையோ
விண்ணில் வாண வேடிக்கையோ
பெண் : மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆஅ….ஆ
பெண் : மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
மனதில் பொங்கும் ப்ரேமையினாலே
ஆண் : காணா இன்பம் கனிந்ததேனோ
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆஅ….ஆ…..ஆஅ…
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆஅ….ஆ…..ஆஅ…
காணா இன்பம் கனிந்ததேனோ
பெண் : ஆ……ஆஆ…..
ஆண் : ஆ……ஆஆ…..
பெண் : ஆ……ஆஆ…..
ஆண் : ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
பெண் : ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
இருவர் : ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ