பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா
ஆண் : அலங்கார வள்ளியே……ஏ…..ஏ…..ஏ……
அல்லியே நெல்லியே
ஆனாலும் நெஞ்சிலே அன்புதான் இல்லியே…..
ஏ…..ஏ……ஏ…….ஏ……ஏ…..
ஆண் : ஆசைக்கிளியே கோபமா
என் அருகில் வரவும் நாணமா
ஆசைக்கிளியே கோபமா
என் அருகில் வரவும் நாணமா
என் அருகில் வரவும் நாணமா
ஆண் : நேசமாகப் பேசிடாமல்
நிற்பதேனோ தங்கம்மா
நேசமாகப் பேசிடாமல்
நிற்பதேனோ தங்கம்மா
ஆண் : ஆசைக்கிளியே கோபமா
என் அருகில் வரவும் நாணமா
என் அருகில் வரவும் நாணமா
ஆண் : கண்ணான கண்ணாளா
காதல் மணவாளா
நம்ம எண்ணமெல்லாம் வீணாக
இடையூறு வந்ததையா…..ஏ…..ஏ…..ஏ….
ஆண் : ஹையோ
பெண் : ஹ்ம்ம்கும்ம்
ஆண் : ஆசை இருந்தால் போதுமா
உங்க அப்பா மனமும் மாறுமா
ஆசை இருந்தால் போதுமா
ஆசை இருந்தால் போதுமா
உங்க அப்பா மனமும் மாறுமா
ஆசை இருந்தால் போதுமா
உங்க அம்மா மனமும் மாறுமா
ஆண் : காதல் வாழ்வை மொறைச்சுப் பார்க்கும்
கரடி தலை விலகிப் போகுமா……
காதல் வாழ்வை மொறைச்சுப் பார்க்கும்
கரடி தலை விலகிப் போகுமா……
ஆண் : ஆசைக்கிளியே கோபமா
என் அருகில் வரவும் நாணமா
ஆசைக்கிளியே கோபமா
என் அருகில் வரவும் நாணமா
என் அருகில் வரவும் நாணமா
ஆண் : ஆசை இருந்தால் போதுமா
உங்க அப்பா மனமும் மாறுமா
உங்க அம்மா மனமும் மாறுமா