பாடகர்கள் : தீபக் ப்ளூ, முகேஷ் மற்றும் எம்சி விக்கி
இசையமைப்பாளர் : அர்ஜுன் ஜான்யா
குழு : ஜலபுல ஜல புல ஜங்கு லக்கா
பயில்வான் பயில்வான்
ஜலபுல ஜல புல ஜங்கு லக்கா
பயில்வான் பயில்வான்
பயில்வான் பயில்வான்….பயில்வான்….ஹேய்ய்
ஆண் : ஹேய் ஒன்னா ரெண்டா
குஸ்தி எல்லாம்
சொல்லும் இவன் பேருடா
கெத்தா கெத்தா
ஒரே குத்தா
விட்டா எதிரி காலிடா
ஆண் : ஹேய் அந்தர் பண்ணும்
ஆட்டக்காரன்
காரன் காரன் காரன் காரன்
ஆண் : சொடக்கு போட்டு சொழட்டிவுட்டா
அய்யோ நீயும் காலிடா
மிடுக்கா இவனும் நடந்து வந்தா
மெரளும் பாரு ஊருடா
ஆண் : தூரம் போடா
மண் ஒட்டா மீசை இது….
குழு : ஜெய் ஹோ பயில்வான்…..
ஜெய் ஹோ பயில்வான்…..
ஆண் : ஹேய் ஒன்னா ரெண்டா
குஸ்தி எல்லாம்
சொல்லும் இவன் பேருடா
கெத்தா கெத்தா
ஒரே குத்தா
விட்டா எதிரி காலிடா
ஆண் : ஹேய் கில்லி கில்லி
ஜெக ஜால கில்லி
ஆண் : ஹேய் சொல்லி சொல்லி
அடிப்பேண்டா சொல்லி
குழு : காட்டாத காட்டாத
உதாரு
பொல்லாத ஆளு நான்
உஷாரு
கன்னத்தில் வேணுமா பஞ்சரு
தைரியம் அதற்கே
தைரியத்த தந்த பயில்வான்
குழு : நன நன நஹ் நஹ் நஹ் நஹ்
நன நன னா
ஜெய் ஹோ பயில்வான்
நன நன நஹ் நஹ் நஹ் நஹ்
நன நன னா
ஜெய் ஹோ பயில்வான்
ஆண் : ஆஞ்சநேயாய வித்மகே
வாயுபுத்ராய தீமகி
டன்னோ ஹனுமான் ப்ரசோதயாத்
ஜெய் ஜெய் ஜெய் ஹனுமான்
ஆண் : ஆஞ்சநேயாய வித்மகே
வாயுபுத்ராய தீமகி
டன்னோ ஹனுமான் ப்ரசோதயாத்
ஜெய் ஜெய் ஜெய் ஹனுமான்
குழு : ஜலபுல ஜல புல ஜங்கு லக்கா
பயில்வான் பயில்வான்
ஜலபுல ஜல புல ஜங்கு லக்கா
பயில்வான் பயில்வான்
பயில்வான் பயில்வான்….பயில்வான்….ஹேய்ய்
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ய்
ஆண் : ஏய் அண்டம் ஆளும்
ஹனுமானே வணக்கம்
ஆண் : ஹேய் ஹேய் ஏய் அங்கமெங்கும்
பலம் வேண்டும் எனக்கும்
குழு : ஒண்டிக்கு ஒண்டியா நிப்பானே….
எப்போதும் தோற்க்கவே மாட்டானே
ஹனுமான போலதான் மோதுவான்
மூஞ்ச இவன்தான் முதுகாக
மாத்தி வெப்பான்
குழு : நன நன நஹ் நஹ் நஹ் நஹ்
நன நன னா
ஜெய் ஹோ பயில்வான்
நன நன நஹ் நஹ் நஹ் நஹ்
நன நன னா
ஜெய் ஹோ பயில்வான்
குழு : பயில்வான்…..(4)