பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பெண் : இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு
இலையோடு தென்றல் வந்து
அலைமோதும் காடு
பெண் : இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு
இலையோடு தென்றல் வந்து
அலைமோதும் காடு
பெண் : இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு
பெண் : மலர் தூவி மஞ்சம் வைத்து
மனம் வீசும் நாடு
மலர் தூவி மஞ்சம் வைத்து
மனம் வீசும் நாடு
பெண் : மழை வந்து காதல் செய்து
உறவாடும் காடு
பெண் : இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு
இலையோடு தென்றல் வந்து
அலைமோதும் காடு
பெண் : இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு
பெண் : சங்கம் கண்ட பாண்டியா நாட்டு
மங்கை கூந்தல் போலே
சங்கம் கண்ட பாண்டியா நாட்டு
மங்கை கூந்தல் போலே
சாரல் தூவி சாகசம் செய்யும்
மேகம் உண்டு மேலே
பெண் : பச்சை புல்லின் மேல் வந்த
பனி என்னும் பாவை
பச்சை புல்லின் மேல் வந்த
பனி என்னும் பாவை
இச்சைக் கொண்ட தாய் போலே
முத்தம் சிந்தினாளோ
பெண் : இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு
இலையோடு தென்றல் வந்து
அலைமோதும் காடு
பெண் : இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு
பெண் : சலசலக்கும் அருவியிலே
சங்கீதம் சங்கீதம்
சலசலக்கும் அருவியிலே
சங்கீதம் சங்கீதம்
பெண் : தாய் விரித்த மடியினிலே
தழுவிச் செல்லும் சந்தோஷம்
தாய் விரித்த மடியினிலே
தழுவிச் செல்லும் சந்தோஷம்
சந்தோஷம் சந்தோஷம்
பெண் : …………………………….
பெண் : இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு
இலையோடு தென்றல் வந்து
அலைமோதும் காடு
பெண் : இசையோடு தெய்வம் வந்து
விளையாடும் வீடு