பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ரவீந்திரன்
பெண் : இது நட்ட நடு ராத்திரி
நான் அத்த மவ மாதிரி
இது நட்ட நடு ராத்திரி
நான் அத்த மவ மாதிரி
ஒரு மாலை இடு இல்ல ஆள விடு
பெண் : இது நட்ட நடு ராத்திரி
நான் அத்த மவ மாதிரி
எனக்கென பிறந்தவன்
விஷயங்கள் தெரிஞ்சவன்
வெவரங்கள் புரிஞ்சவன் யாருயா
பெண் : இது நட்ட நடு ராத்திரி
நான் அத்த மவ மாதிரி
பெண் : எல்லாரும் பாத்தா எல்லாரும் கேட்டா
என்னாகும் என் பாடு
மச்சானே நீயும் அச்சாரம் போடு
அப்பால ஓம் பாடு
பெண் : சில்லரை உள்ளவன் வாங்கலாம்
அட மத்தவன் பாத்துதான் ஏங்கலாம்
ஏய் சில்லரை உள்ளவன் வாங்கலாம்
அட மத்தவன் பாத்துதான் ஏங்கலாம்
பெண் : சின்ன வயசுப் பொண்ணு
இள வாழக் கண்ணு
என்ன புடிச்சிருந்தா வாய்யா
ஓம் மடியிலதான்
கொஞ்சம் கனம் இருந்தா
என்ன அழைச்சுகிட்டு போய்யா
பெண் : இது நட்ட நடு ராத்திரி
நான் அத்த மவ மாதிரி
ஒரு மாலை இடு இல்ல ஆள விடு
இது நட்ட நடு ராத்திரி
நான் அத்த மவ மாதிரி
பெண் : கை காசப் போடு என்கூட ஆடு
கடன் சொல்லக் கூடாது
காதோட யாரும் பூச் சுத்த வந்தா
என் கிட்ட வேகாது
பெண் : வந்தவன் யாருமே சொக்கணும்
என் வாசலில் க்யூவிலே நிக்கணும்
ஹேய் வந்தவன் யாருமே சொக்கணும்
என் வாசலில் க்யூவிலே நிக்கணும்
பெண் : நெஞ்சு துடிக்கிறதா
தந்தி அடிக்கிறதா
கையில் காசு இருந்தா வாய்யா
வெட்டிப் பசங்களுக்கும்
வெத்து வேட்டுக்கும்தான்
இங்கு எடம் இல்லையே போயா
பெண் : இது நட்ட நடு ராத்திரி
நான் அத்த மவ மாதிரி
ஒரு மாலை இடு இல்ல ஆள விடு
பெண் : இது நட்ட நடு ராத்திரி
நான் அத்த மவ மாதிரி
எனக்கென பிறந்தவன்
விஷயங்கள் தெரிஞ்சவன்
வெவரங்கள் புரிஞ்சவன் யாருயா
பெண் : இது நட்ட நடு ராத்திரி
நான் அத்த மவ மாதிரி
இது நட்ட நடு ராத்திரி
நான் அத்த மவ மாதிரி